ஆளுமை:குலசிங்கம், ஏ. வி.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் குலசிங்கம்
பிறப்பு
ஊர் காரைநகர்
வகை வழக்கறிஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

குலசிங்கம், ஏ. வி. காரைநகர் களபூமியைப் பிறப்பிடமாகக் கொண்ட வழக்கறிஞர். இவர் பிரச்சனைக்குரிய தேர்தல் சட்டத்தை மாற்றுவித்தவர். இவர் கிளிநொச்சிக் காட்டில் துணிந்து விவசாயம் செய்ய முயற்சித்தவர். தனது மருமகனாக ஒரு கமக்காரனைத் தேர்ந்தெடுத்த குலசிங்கம் விவசாயத்தின் பெருமையை உயர்த்திக் காட்டியவராவார்.

வளங்கள்

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 321
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:குலசிங்கம்,_ஏ._வி.&oldid=186426" இருந்து மீள்விக்கப்பட்டது