ஆளுமை:தியாகராசா, எஸ்.

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:52, 6 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் தியாகராசா, எஸ்.
பிறப்பு
ஊர் புங்குடுதீவு
வகை வர்த்தகர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

எஸ்.தியாகராசா அவர்கள் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் வர்த்தகர். இவர் புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோவில் உருவாக்கத்துக்கு முக்கிய பணி ஆற்றியதோடு தேர்த்திருவிழாவின் போது தேர்முட்டிமடையை வருடா வருடம் பக்திமயமாகச் செய்தவர் ஆவார். ஊர் மக்களுக்கு பல உதவிகளைச் செய்து வந்த இவர் இளவயதில் இறந்தது புங்குடுதீவுக்கு பேரிழப்பாகும்.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 274B
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:தியாகராசா,_எஸ்.&oldid=158046" இருந்து மீள்விக்கப்பட்டது