நிறுவனம்:யாழ்/ காரைநகர் வாரிவளவு கற்பக விநாயகர் கோயில்

நூலகம் இல் இருந்து
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 14:45, 5 நவம்பர் 2018 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யாழ்/ காரைநகர் வாரிவளவு கற்பக விநாயகர் கோயில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் காரைநகர்
முகவரி காரைநகர், யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

வாரிவளவு கற்பக விநாயகர் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் காரைநகரின் மேற்கு வீதியில் வாரிவளவு எனும் பதியில் உள்ள குப்பரைப்புலத்தில் அமைந்துள்ளது. 1880ஆம் ஆண்டு சுப்புட்டையார் பரம்பரையினால் மண்கோயில் அமைத்து மூலவராக விநாயகப் பெருமானை வைத்து வழிபட்டு வந்த இவ் ஆலயம் காலப்போக்கில் சீமெந்தால் கட்டப்பட்ட மண்டபங்களாக மாற்றம் அடைந்துள்ளது.

மகோற்சவம் தமிழ்ப் புத்தாண்டை இரதோற்சவமாகக் கொண்டு பத்துநாள் நடைபெறும். 1991 ஆம் ஆண்டு இடப்பெயர்வுக்கு பின்பு 1997 ஆம் ஆண்டு ஆவணி மாதம் அந்தரித பிரதிஷ்டா கும்பாபிஷேகம் நடை பெற்றது.

வளங்கள்

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 215-220