ஆளுமை:அம்பலவாணர், கணபதிப்பிள்ளை
நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:44, 10 ஆகத்து 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | அம்பலவாணர் கணபதிப்பிள்ளை |
தந்தை | வேலாயுதர் கணாபதிப்பிள்ளை |
பிறப்பு | 1865 |
ஊர் | வேலணை |
வகை | தொழிலதிபர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வேலணையிலிருந்து தென்னிலங்கைப் பகுதியில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்ட முன்னோடிகளில் கணபதிப்பிள்ளை அம்பலவாணர் அவர்கள் குறிப்பிடத்தக்கவர். வேலணை சரவணை, தாவடி, இணுவில் ஆகிய பகுதிகளில் இருந்து புகையிலைகளை கொள்வனவு செய்து தென்னிலங்கையின் பல பாகங்களிற்கும் அனுப்பி வியாபாரம் செய்துள்ளார். வியாபாரத்தில் இவர் தேடிய செல்வம் அவருக்கு மட்டுமன்றி வேலணை மக்களின் முன்னேற்றத்திற்காககவும், பல சமூக சேவைகளுக்காகவும் பயன்படுத்திக்கொண்டார்.
வளங்கள்
- நூலக எண்: 4640 பக்கங்கள் 405-407