வாழ்க்கையின் சோதனை
நூலகம் இல் இருந்து
NatkeeranBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 17:32, 22 அக்டோபர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
வாழ்க்கையின் சோதனை | |
---|---|
நூலக எண் | 4526 |
ஆசிரியர் | ஆர். செல்லையா |
நூல் வகை | வாழ்க்கை வரலாறு |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | - |
வெளியீட்டாண்டு | 1970 |
பக்கங்கள் | 216 |
வாசிக்க
- வாழ்க்கையின் சோதனை (6.68 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- வாழ்க்கையின் சோதனை (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- சமர்ப்பணம் - ஆர்.செல்லையா
- முன்னுரை - வ.நாகராஜன்
- வாழ்க்கையின் சோதனை
- நினைவுப் பாதை
- கொழும்பிலிருந்து கொக்குவிலுக்குப் பயணமானேன்
- இளமைப் பருவம்
- தந்தையின் பிறந்தகத்துக்குச் சென்றோம்
- யாழ்ப்பாணத்தில் வசிக்க தொடங்கினோம்
- ஒரே சூழலில் நான்கு சகோதரர்கள்
- கல்வி கற்ற விதம்
- புதிய பழக்கங்கள்
- வெள்ளமும் பஞ்சமும்
- சாதி வெறி
- வீட்டை விட்டு வெளியேறினேன்
- உதவி அரசாங்க வீட்டு அதிபரின் கார்க்கிளீன்
- மோட்டார் வாகனங்களைத் திருத்தும் பணி
- பஸ்ஸில் கொண்டக்டர்
- மதுவை பருகப் பழகினேன்
- தந்தையின் பிரிவும் மற்றவர் சன்மானமும்
- கார்ச் சாரதியானேன்
- திருகோணமலை வாழ்க்கை
- ஊரும் உறவுப் பெண்ணும்
- மாவிடம் பெண் கேட்டது
- சண்டியர்களுடன் கீரிமலைப் பயணம்
- சரஸ்வதியை விவாகஞ் செய்தேன்
- புதிய கார்
- சொந்த பஸ்
- மனோகரன் மதறாஸ் மெயில்
- கடன் தொல்லை
- இந்தியப் பயணம்
- கடைச் சிப்பந்திகள்
- வடக்குதிசைப் பிரயாணம்
- பெங்களூர் சகாதேவர்
- பெங்களூர் தியேட்டரில் வேலை
- மீண்டும் சென்ன்னை சென்றேன்
- வறுமையின் கொடுமை
- வீதியில் வியாபாரம்
- கன்னியப்பனின் கருணை
- தாய்நாடு திரும்பினேன்
- மனைவியின் கையமுது
- மாமாவுடன் வாக்குவாதம்
- கொழும்பு பஸ்வண்டிச் சாரதி
- லோண்ட்ரி உதயம்
- விளம்பரம் கைகொடுத்தது
- சரஸ்வதி தாய்வீடு சென்றாள்
- மனைவியின் பிரிவு
- தொழிலகமும் தொழிலாளரும்
- சூரியப் பிரகாஸ் உதயம்
- விவாகப் பேச்சு
- இரண்டாவது விவாகம்
- மனைவியின் நோயும் குழந்தைகளும்
- புதிய வசிப்பிடம்
- புத்திரி பிறந்தாள்
- மதுபானம் பருகும் பழக்கம் ஒழிந்தது
- யாழ்ப்பாணத்தில் வீடு
- புதிய தொழிலுக்கான ஆரம்பம்
- இரணடாவது இந்தியப் பயணம்
- டிறைகிளீன் மாஸ்டர் தொடர்பு
- தம்பிக்கு பயிற்சி
- புதிய வீடு
- மனைவிக்கு வருத்தம்
- மனைவி குணம்பெறல்
- எனக்கு நோய் பிடித்தது
- மகளின் ருதுசாந்தி
- மீண்டும் எனக்கு சுகவீனம்
- இன்றைய வாழ்க்கை
- கதையை நிறுத்தினேன்
- என் இலட்சியம்
- நினைவுப் பாதை மாறியது