ஜீவநதி 2014.02 (65)
நூலகம் இல் இருந்து
OCRBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 19:53, 4 பெப்ரவரி 2018 அன்றிருந்தவாரான திருத்தம்
ஜீவநதி 2014.02 (65) | |
---|---|
நூலக எண் | 14687 |
வெளியீடு | மாசி, 2014 |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | பரணீதரன், க. |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 52 |
வாசிக்க
- ஜீவநதி 2014.02 (47.5 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- ஜீவநதி 2014.02 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- நதியினுள்ளே
- நேற்றைய மனித புதைக்குழி??? இன்றைய மனித புதைக்குழி??? நாளைய மனித புதைக்குழி??? (ஆசிரியர் பக்கம்) - க.பரணீதரன்
- தொடர்பாடலிலும் இலக்கியங்களிலும் தேய்வியம்பல் - சபா.ஜெயராசா
- வசனித்தலில் சிக்காதுறையும் முழுமை - சு.க.சிந்துதாசன்
- தெரிந்தும் தெரியாமலும் - க.சட்டநாதன்
- எங்கள் சேமிப்பு - ஏ.பாரிஸ்
- 1950 வரையான காலக்கட்டத்து நவீன தமிழ்க் கவிதை - முருகதாஸ்
- தெப்பக் குளம் - செ.செல்வராஜா
- வீட்டுக்குள் சிறைப்பட்ட சில நாட்கள் - முருகபூபதி
- ஆசான்களுக்கு ஒரு அஞ்சல் - ப்ரவீன்
- தமிழ் திரைப்பட பாடலாசிரியர்கள் - மா.செல்வதாஸ்
- விவாதமேடை - இ.சு.முரளீதரன்
- நேர்காணல் - வி.ஜீவகுமாரன்
- உள்ளிருந்து கொல்லும் - தெணியான்
- தென்றலும் புயலும் - கா.தவபாலன்
- பன்மைத்துவம் பற்றிய புரிதலை முதன்முதலாகத் தருகின்ற கவனிக்கப்படவேண்டிய மூன்று புத்தகங்கள் - கெகிறாவ ஸஹானா
- கல்வி வெளிடீட்டுத் திணைக்களத்தின் பார்வைக்கு - சரல்நாடன்
- மொழிப்பெயர்ப்பு சிறுகதை: இரும்பு மனிதன் - எம்.எம்.மன்ஸூர்
- வளர்த்த வலி - த.ஜெயசீலன்
- நூல் விமர்சனம்: பொலிகையூர் சு.க.சிந்துதாசனின் வலிகளின் வரிகளாக கடலின் கடைசி அலை - அ/பௌநந்தி
- தேடலும் வழங்கலும் - எல்.தேனுஷா
- ஜீவநதியின் பத்தாவது சிறப்பிதழ்