மட்டக்களப்பு வாழ்வும் வழிபாடும்
நூலகம் இல் இருந்து
Keerthika Velu (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:28, 7 அக்டோபர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம்
மட்டக்களப்பு வாழ்வும் வழிபாடும் | |
---|---|
நூலக எண் | 3731 |
ஆசிரியர் | மகேஸ்வரலிங்கம், க. |
நூல் வகை | இட வரலாறு |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | கொழும்புத் தமிழ்ச் சங்கம் |
வெளியீட்டாண்டு | 2008 |
பக்கங்கள் | 226 |
வாசிக்க
பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
உள்ளடக்கம்
- வெளியீட்டுரை - சபா ஜெயராசா
- பதிப்புரை - க.இரகுபரன்
- University of Colorado Boulder - M.Denis
- பொருளடக்கம்
- மட்டக்களப்பார் பண்பாட்டில் வீடும் வாழ்வும்
- மட்டக்களப்பின் பண்டைய சமயநிலை
- மட்டக்களப்பின் பாரம்பரிய வழிபாட்டு முறைகள்
- வீரசைவ நெறியும் மட்டக்களப்பில் அதன் இன்றைய நிலையும்
- மட்டக்களப்பு மாநிலத்தில் வீரசைவம்
- கொக்கட்டிச் சோலை தாந்தோன்றீஸ்வரர் கோயில்
- தான்தோன்றிச்சரத்தின் பூசைகளும் விழாக்களும்
- நாதனை வில்லை கட்டுச் சடங்கு
- மட்டக்களப்பு கோயில்கள் வளர்த்த நுண்கலைகள்
- மட்டக்களப்பு நாட்டுக் கூத்து
- மட்டக்களப்பின் பார்ம்பரிய விளையாட்டுக்கள்
- கொம்பு விளையாட்டு விழாவின் மரபுகளும் நிகழ்வுகளும்
- தாந்தாமலை மறுமலர்ச்சியின் ஆரம்பம்
- மண்முனை தென்மேற்கு பிரதேசம்
- அம்பிளாந்துறை பற்றிய ஓர் ஆய்வு முயற்சி
- விபுலாநந்த அடிகளாரின் இரு தளபதிகள்
- சைவப்புலவர்கள் கா. அருணாசல தேசிகர்