ஆளுமை:மகாதேவன், இளையப்பா
நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:11, 15 நவம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | மகாதேவா |
தந்தை | இளையப்பா |
பிறப்பு | 1924 |
ஊர் | யாழ்ப்பாணம் |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
மகாதேவா, இளையப்பா (1924.09.27 - 1982.12.25) தேவன் - யாழ்ப்பாணம் என்ற பெயரில் நன்கறியப்பட்டவர்; யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பேச்சாளர், எழுத்தாளர், ஆசிரியர். இவர் அமரர் கிறெகரி தங்கராசாவின் சங்கமம் என்னும் வீடியோ பத்திரிகையில் திரை இசைப் பாடல்களுக்கு நவரசம் செய்து தனது திறமையை வெளிப்படுத்தியவர். அனேகமான அரங்குகளில் மேடைக்குப் பின்னால் நின்றும் கலைப்பணி ஆற்றியிருக்கின்றார். யாழ் தேவன், தேவன் யாழ்ப்பாணம், ஸ்கோடா போன்ற பெயர்கள் இவருடைய புனைபெயர்களாகும். இவருடைய தந்தை இளையப்பா ஆவார்
வளங்கள்
- நூலக எண்: 4428 பக்கங்கள் 288