ஆளுமை:நீலாட்சி அம்மா
நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:50, 15 செப்டம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | நீலாட்சி அம்மா |
பிறப்பு | |
ஊர் | |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
நீலாட்சி அம்மா ஓர் கலைஞர். இவர் எழுதி இயக்கிய "நீலாவின் திருமணம்" என்னும் நாடகம் முதற் பரிசு பெற்றது. இவர் "உணர்வுகள்", "பொன்னாடை", "இவர்கள் இப்படித்தான்", "சீட்டு", "தேடிவந்த தேசம்", "கிடுகுவேலிக் கீதங்கள்" போன்ற நாடகங்களை நடித்துள்ளதுடன் சின்னத்திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 4428 பக்கங்கள் 253-257