ஆளுமை:கிங்ஸ்லி செல்லையா

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கிங்ஸிலி செல்லையா
பிறப்பு
ஊர்
வகை புகைப்படக் கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கிங்ஸிலி எஸ். செல்லையா அவர்கள் வேலணையை சேர்ந்த ஓர் புகைப்படக் கலைஞர். இவர் புகைப்படத்துறையோடு நின்றுவிடாது நாடகத்திலும், திரைப்படத்திலும் தனதும் பங்கினைச் செலுத்தியவர். "மஞ்சள் குங்குமம்" என்னும் தமிழ்த் திரைப்படத்தை இலங்கையில் தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 206-207


வெளி இணைப்புக்கள்