ஆளுமை:ரொசாரியோ பீரிஸ்
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:32, 3 மார்ச் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | ரொசாரியோ பீரிஸ் |
பிறப்பு | |
இறப்பு | 1969 |
ஊர் | |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
ரொசாரியோ பீரிஸ் (இறப்பு: 1969) இலங்கையைச் சேர்ந்த நகைச்சுவை நாடக நடிகர். வானொலி நாடகங்களில் நீண்ட காலமாக நடித்து தனித்துவம் பெற்றவர். இலங்கை வானொலி மூலம் அறிமுகமான ரொசாரியோ பீரிஸ் நடித்த முதல் மேடை நாடகம் 'மனிதத் தெய்வம்'. இலங்கையில் 1960களில் மேடைகளில் புகழ்பெற்ற லண்டன் கந்தையா நாடகத்தில் இவர் காசிம் காக்கா என்ற பாத்திரத்தில் நடித்துப் புகழ் பெற்றார். பதிவுத் திருமணம் என்ற நாடகத்தில் அபு நானா என்ற பாத்திரத்தில் நடித்தார்.
வெளி இணைப்புக்கள்
வளங்கள்
- நூலக எண்: 4428 பக்கங்கள் 322
- நூலக எண்: 10571 பக்கங்கள் 47-50