நிறுவனம்:யாழ்/ தொண்டமனாறு செல்வசந்நிதி முருகன் கோயில்
நூலகம் இல் இருந்து
Thapiththa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:09, 28 சூலை 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | யாழ்/ தொண்டமனாறு செல்வசந்நிதி முருகன் கோயில் |
வகை | இந்து ஆலயங்கள் |
நாடு | இலங்கை |
மாவட்டம் | யாழ்ப்பாணம் |
ஊர் | தொண்டமனாறு |
முகவரி | செல்வசந்நிதி, தொண்டமனாறு, யாழ்ப்பாணம் |
தொலைபேசி | |
மின்னஞ்சல் | |
வலைத்தளம் |
செல்வசந்நிதி முருகன் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் தொண்டமனாறு எனும் இடத்தில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தின் மூலமூர்த்தியாக முருகன் எழுந்தருளியுள்ளார். ஈழவரலாற்றில் மிகவும் தொன்மைவாய்ந்ததும் புராணச் சிறப்பு மிக்கதுமான இவ் ஆலயத்தில் கதிர்காமக் கோயில் போன்றே மந்திரங்கள் கொண்டு பூசை செய்யப்படுவதில்லை. இங்கேயும் பூசை செய்பவர்கள் வாய்கட்டியே பூசை செய்கிறார்கள். இலங்கையில் மிகப்பெரும் தேரைக் கொண்டிருந்த இவ் ஆலயத்தின் தேரை 1986 ல் இலங்கை ராணுவத்தினர் எரித்துத் தீக்கிரையாக்கியிருந்தார்கள்.