ஆளுமை:பிராங்போட் சொர்ணலிங்கம்

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:01, 21 செப்டம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பிராங்போட் சொர்ணலிங்கம்
பிறப்பு
ஊர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பிராங்போட் சொர்ணலிங்கம் ஓர் நடிகர், பாடகர், கவிஞர், மேடை நிகழ்ச்சித் தொகுப்பாளர், பத்திரிகையாளர். இவர் பண்டார வன்னியன் நாடகத்தில் காக்கை வன்னியனாக நடித்ததுடன் சுதந்திர தாகம் என்ற குறும்படத்தில் போராட்ட வீரனாகவும் நடித்துப் பலரின் பாராட்டுக்களைப் பெற்றுள்ளார். இவர் "தமிழ் மன்றம்" என்ற சஞ்சிகை ஆசிரியராவார்.

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 289-290


வெளி இணைப்புக்கள்