ஆளுமை:உதயகுமார், பிலிப்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் உதயகுமார்
தந்தை பிலிப்
தாய் எலிஸபெத்
பிறப்பு
ஊர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

உதயகுமார் ஓர் நாடகக் கலைஞர். இவர் "கலைமாமணி" ராஜேந்திர மாஸ்ரரின் "மனோரஞ்சித கான சபா" வின் மூலம் அறிமுகமானவர். இவருடைய தந்தை பிலிப், தாய் எலிஸபெத். இவர் பல மேடை நாடகங்களை எழுதியிருப்பதுடன் முக்கிய கதா பாத்திரங்களில் நடித்திருக்கின்றார். இவர் தமிழ், சிங்கள படங்களில் நடித்திருக்கின்றார்.

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 193-194


வெளி இணைப்புக்கள்