ஆளுமை:அகிலேசபிள்ளை, வேலுப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அகிலேசபிள்ளை, வேலுப்பிள்ளை
தந்தை வேலுப்பிள்ளை
பிறப்பு 1853.02
இறப்பு 1910.01
ஊர் திருக்கோணமலை
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வே. அகிலேசபிள்ளை (1853.02 - 1910.01) திருகோணமலையைச் சேர்ந்த ஒரு புலவர், பதிப்பாசிரியர். தந்தை பெயர் வேலுப்பிள்ளை. இவர் திருகோணமலையில் வாழ்ந்து வந்த குமாரவேற்பிள்ளை எனும் ஆசிரியரிடம் நீதி நூல்களையும், நிகண்டையும் கற்று வந்தார். 18725ஆம் ஆண்டு ஆசிரியராக நியமனம் பெற்றார். திருக்கோணாசல வைபவம், கோணேசர் கல்வெட்டு, திருக்கரசைப் புராணம் ஆகிய நூல்களை அச்சில் பதிப்பித்த அகிலேசபிள்ளை திருக்கோணை நாயகர் பதிகம், விசாலாட்சியம்மை பெருங்கழிநெடில்விருத்தம் ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 100 பக்கங்கள் 252
  • நூலக எண்: 13816 பக்கங்கள் 97-105