ஆளுமை:முஹம்மது ஹிபிஷி, முஹம்மது தெளபீக்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஹிபிஷி, தெளபீக்
பிறப்பு 1955.11.30
ஊர் மாத்தறை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஹிபிஷி, தெளபீக் (1955.11.30 - ) மாத்தறையைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர். இவர் முஹம்மத் ஹிபிஷி, எம். ரீ. எம், ஹிபிஷி, பறக்கும் தேனீ, ஓடும் மேகம் ஆகிய புனைபெயர்களில் சிறுகதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள், செய்திக் கட்டுரைகள், தொகுப்புக் கட்டுரைகள் போன்றவற்றை எழுதியுள்ளார். இவரது ஆக்கங்கள் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் பிரசுரமாகியதுடன் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவை, தமிழ் சேவை ஆகியவற்றிலும் ஒலிபரப்பாகியுள்ளன.


வளங்கள்

  • நூலக எண்: 1673 பக்கங்கள் 39-40


வெளி இணைப்புக்கள்