ஆளுமை:ரொக்சாமி, எம். கே.
நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:54, 5 அக்டோபர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | ரொக்சாமி |
பிறப்பு | 1932.09.13 |
இறப்பு | 1988.11.30 |
ஊர் | எலிப்பிட்டிய |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
ரொக்சாமி, எம். கே. (1932.09.13 - 1988.11.30) எலிப்பிட்டியவைச் சேர்ந்த ஓர் இசையமைப்பாளர், வயலின் இசைக் கலைஞர். இவர் பல சிங்கள, தமிழ்ப் படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் இலங்கை வானொலியில் சக்ஸ்போன் என்ற இசைக்கருவியை அறிமுகப்படுத்தினார்.
வளங்கள்
- நூலக எண்: 7490 பக்கங்கள் 151-154