ஆளுமை:மீராலெவ்வை, தம்பிலெவ்வை.
நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:06, 28 செப்டம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | மீராலெவ்வை |
தந்தை | தம்பிலெவ்வை |
தாய் | ஆசியா உம்மா |
பிறப்பு | 1944.01.20 |
ஊர் | ஏறாவூர் |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
மீராலெவ்வை, தம்பிலெவ்வை (1944.01.20-) ஏறாவூரைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர், கவிஞர், ஆசிரியர். இவரது தந்தை தம்பிலெவ்வை; இவரது தாய் ஆசியா உம்மா. இவர் அனலக்தர், ரீ. மீரான், தாம்பூலவாயன், நையாண்டிக்கவிராயர், கோணங்கியார், குணசித்தன் ஆகிய புனைபெயர்களில் கவிதைகள், நாடகங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், விமர்சனங்கள் என்பவற்றை எழுதியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 1670 பக்கங்கள் 67-71