ஆளுமை:மயில்வாகனப்புலவர், சுப்பிரமணியம்
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:36, 2 நவம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | மயில்வாகனப்புலவர் |
பிறப்பு | |
ஊர் | மாதகல் |
வகை | புலவர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
மயில்வாகனப்புலவர் யாழ்ப்பாணம், மாதகலைச் சேர்ந்த புலவர். கூழங்கைத் தம்பிரனிடத்தில் இவர் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றார். யாழ்ப்பாண வைபவ மாலை, புலியூர்யமகவந்தாதி, காசி யாத்திரை விளக்கம், ஞானாலங்காரரூப நாடகம் போன்ற நூல்களை இயற்றியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 100 பக்கங்கள் 129
- நூலக எண்: 3003 பக்கங்கள் 25-27
- நூலக எண்: 963 பக்கங்கள் 181