ஆளுமை:பொன்னம்பலப்பிள்ளை
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:37, 2 நவம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | பொன்னம்பலப்பிள்ளை |
பிறப்பு | |
ஊர் | மாவிட்டபுரம் |
வகை | புலவர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
பொன்னம்பலப்பிள்ளை யாழ்ப்பாணம், மாவிட்டபுரத்தைச் சேர்ந்தவர். மாவையந்தாதி, சித்திரகவி என்பன இவர் இயற்றிய நூல்களாகும். மாவை பொன்னம்பலப்பிள்ளை எனவும் அழைக்கப்பட்டார்.
வளங்கள்
- நூலக எண்: 100 பக்கங்கள் 191