ஆளுமை:தம்பு, டபிள்யூ. எம். எஸ்.
நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:10, 6 செப்டம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | தம்பு, டபிள்யூ. எம். எஸ். |
பிறப்பு | 1908.04.17 |
இறப்பு | 1992 |
ஊர் | யாழ்ப்பாணம் |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
தம்பு (1908.04.17 - 1992) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஓர் திரைப்படக் கலைஞர். இவர் தமிழ் மொழியில் திரைப்படங்களைத் தயாரித்து வழங்கியதுடன் யாழ்ப்பாணத்தில் றீகல், வின்ஸர் போன்ற தியேட்டர்களை உருவாக்கியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 7490 பக்கங்கள் 37-42