ஆளுமை:ஜோசப், சந்தனசாமி
நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:26, 1 செப்டம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | ஜோசப் |
தந்தை | சந்தனசாமி |
பிறப்பு | 1934.02.16 |
ஊர் | மலையகம் |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
ஜோசப், சந்தனசாமி (1934.02.16-) மலையகத்தைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர். இவரது தந்தை சந்தனசாமி. இவர் தெளிவத்தை ஜோசப் என்னும் புனைபெயரில் சிறுகதைகள், நாவல்களை எழுதியுள்ளார். இவரது காலங்கள் சாவதில்லை என்ற நாவல் இவருக்குப் புகழ் சேர்த்தது.
வளங்கள்
- நூலக எண்: 300 பக்கங்கள் 183-184