ஆளுமை:அருணாசலம், பொன்னம்பலம்
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:29, 26 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | அருணாசலம், பொன்னம்பலம் |
தந்தை | பொன்னம்பலம் |
தாய் | செல்லாச்சியம்மையார் |
பிறப்பு | 1853.09.14 |
இறப்பு | 1924.01.09 |
ஊர் | யாழ்ப்பாணம் |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
அருணாசலம் (1853, செப்ரெம்பர் 14 - 1924, ஜனவரி 09) ஓர் எழுத்தாளர். இவரது தந்தை பொன்னம்பலம்; தாய் செல்லாச்சியம்மையார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இவர் மட்டக்களப்பில் மாவட்ட நீதிபதியாகவும், அரசியல், கல்வி, சமூகசேவை ஆகிய துறைகளிலும் சேவையாற்றியுள்ளார். சிவில் சட்டச் சுருக்கம் என்ற நூலை எழுதியுள்ளார். நைட் எனும் பட்டம் பெற்றவர்.
வளங்கள்
- நூலக எண்: 5159 பக்கங்கள் 40-41
- நூலக எண்: 963 பக்கங்கள் 16-21