ஆளுமை:சின்னத்தம்பிப் புலவர், சிதம்பரநாதர்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சின்னத்தம்பிப் புலவர், சிதம்பரநாதர்
தந்தை சிதம்பரநாதர்
பிறப்பு 1745
ஊர் இணுவில்
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


சி. சின்னத்தம்பிப் புலவர் யாழ்ப்பாணம், இணுவிலைச் சேர்ந்தபுலவர். இவரது தந்தை சிதம்பரநாதர். இளமைக் காலத்திலேயே கவி பாடும் வன்மைப் பெற்றிருந்த இவர் ஒல்லாந்த அரசினரிடம் சாதனம் எழுதும் உத்தியோகம் பெற்றிருந்தவர். சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ், பஞ்சவர்ணத்தூது, நொண்டி நாடகம், அநுருத்திர நாடகம், கோவலன் நாடகம், ஆகிய செய்யுள் இலக்கியங்களை இவர் இயற்றியுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 100 பக்கங்கள் 122
  • நூலக எண்: 262 பக்கங்கள் 01-03
  • நூலக எண்: 3003 பக்கங்கள் 27-28
  • நூலக எண்: 963 பக்கங்கள் 121-122

வெளி இணைப்புக்கள்