ஆளுமை:கணேசையர், சின்னையர்

நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:35, 7 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கணேசையர், சி.
தந்தை சின்னையர்
தாய் சின்னம்மாள்
பிறப்பு 1878.03.15
இறப்பு 1958.11.08
ஊர் யாழ்ப்பாணம்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கணேசையர் (1878, மார்ச் 15 - 1958, நவம்பர் 08) ஓர் எழுத்தாளர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இவர் ஆராய்ச்சிகள், கண்டனங்கள், கட்டுரைகள் இலக்கியங்களுக்கு உரை என்பவற்றை எழுதியுள்ளார். வித்துவசிரோமணி என்ற பட்டம் பெற்றவர்.

வளங்கள்

  • நூலக எண்: 186 பக்கங்கள் 03-14
  • நூலக எண்: 4777 பக்கங்கள் 01-112


வெளி இணைப்புக்கள்