கிழக்கிலங்கை மண்ணில் புகழ் பூத்த மைந்தர்கள்
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:25, 25 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
கிழக்கிலங்கை மண்ணில் புகழ் பூத்த மைந்தர்கள் | |
---|---|
நூலக எண் | 3771 |
ஆசிரியர் | செல்வராசகோபால், க. தா. |
நூல் வகை | வாழ்க்கை வரலாறு |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | ஜீவா பதிப்பகம் |
வெளியீட்டாண்டு | 2001 |
பக்கங்கள் | 184 |
வாசிக்க
பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
உள்ளடக்கம்
- எழுத்து சீர்த்திருத்தம் பற்றி எங்கள் எண்ணம்
- பதிப்பகத்தார் உரை - நிழல் சந்திரா
- உள்ளடக்கம்
- நூலாக்கத்திற்கான தேடலுந் திரட்டும்
- இலக்கிய கலைப் படைப்பாளிகள் நூலாக்கப் பணியின் ஆரம்ப கருத்தாக்க வித்துக்கள்
- ஈழத்துத் தமிழ் இலக்கிய கலை வளர்ச்சி பற்றிய முழு விவரம் திரட்டப்பட வேண்டும்
- ஈழத்து தமிழ் இலக்கிய கலை வளர்ச்சி பூரணமான வரலாற்று நூல்
- மூதூரில் தங்கம் பதிப்பக வெளியீடு
- மட்டக்களப்பு கலாச்சார பேரவையின் முன்மாதிரி
- மட்டக்களப்பு மாநில இலக்கிய படைப்பாளிகள், வரலாறு படைத்தவர்கள் ஆகியோரின் தகவல் திரட்டு
- தகவல் விபரக் கொத்து
- தொகுப்பாசிரியர் உரை
- கிழக்கிலங்கையின் இலக்கிய வரலாறு ஒரு ஆய்வுக் கண்ணோட்டம்
- கிழக்கிலங்கை விபுலானந்த அடிகளாரின் தமிழ், இலக்கிய, கல்வி, சமய மறுமலர்ச்சிக்கு முந்திய காலக்கட்டம்
- தேனிறால் அறுபது நூலாக்கம்
- விபுலானந்த அடிகளாருக்கு முந்திய காலத்துப் புலவர்கள்
- மட்டக்களப்பு கவிஞர், கலைஞர் சிலரின் பெயரகரவரிசை
- கிழக்கிலங்கையின் தமிழ், இலக்கியம், கல்வி, சமய மறுமலர்ச்சிக்காலமென அழைக்கப்படும் விபுலானந்தர் காலம்
- மண்ணின் மைந்தர்களின் புகழ் பூக்கும் அவைகள்
- மட்டக்களப்பு கலாச்சார பேரவை என்ன சொல்கிறது?
- கிழக்கிலங்கைத் தமிழகம்
- இந்த நூலிலுள்ள கிழக்கிலங்கை மைந்தர்கள் படைத்த நூல்களின் அகரவரிசை
- சிலை வடிவம் பெற்ற செம்மல்கள்
- கிழக்கு இலங்கை பல்கலைக்கழகத்தால் கலாநிதிக் கௌரவம் வழங்கப்பட்டவர்கள் வரிசை
- பல்கலைக்கழக உயர் பதவி வகித்த விரிவுரையாளர், கலாநிதிகள், பேராசிரியர்கள், பீடாதிபதிகள் உப வேந்தர்கள்
- இலங்கை சாகித்திய மண்டலக் கலாசூரி விருது பெற்றவர்கள்
- சமய இலக்கிய படைப்பாளிகள்
- கிழக்கிலங்கையின் முதுமான மரபு வழி நாடகத் தமிழரின் இரு பாங்கு கூத்த்குக் கலைக்கு பாதுகாப்பும் புதுமையுங் கொடுத்த கூத்துக் கலைஞர்களின் வரிசை
- கடல் கடந்து புலம் பெயர்ந்தாலும் தனித் தன்மையை வெளிக்காட்டிப் புதுமை செய்யும் ஈழ மக்களின் வரிசையில் ஏறுநடை போடும் கிழக்கிலங்கை மைந்தர்கள்
- றிப்ளக்ஸ் குடும்பத் தமிழ் அச்சுக்கலை சாதனை