கைத்தொழில் இரசாயனம் - பகுதி 1

நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 12:25, 10 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Text replace - "வகை = இ" to "வகை=இ")
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
கைத்தொழில் இரசாயனம் - பகுதி 1
2580.JPG
நூலக எண் 2580
ஆசிரியர் சத்தீஸ்வரன், த.
நூல் வகை இரசாயனவியல்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் சிறீலங்கா புத்தகசாலை
வெளியீட்டாண்டு -
பக்கங்கள் 88

வாசிக்க


உள்ளடக்கம்

  • அணிந்துரை - ஆ.மகாதேவன்
  • அறிமுகம்: கைத்தொழில் உற்பத்தியில் அவதானிக்க வேண்டியவை
  • கடல் வளம்
    • கடல் நீரின் அமைப்பு பயன்
    • கறியுப்பு, ஜிப்சம், மேசை உப்பு தயாரிப்பு பயன்கள்
    • NaOH தயாரிப்பு
    • NaOH உற்பத்தியின் செயலாக்கங்கள்' சூழல் மாசுபடுதல், கட்டுப்படுத்தல்
    • NaOH இத்தயாரிப்பின் பக்க விளைவுகள் என்பவற்றின் பயன்கள்
    • NaHCO3/Na2Co3 தயாரிப்பு (சோல்வே முறை)
    • சோல்வே முறையின் சிக்கனம், குறைப்பாடு, பாய்ச்சற் கோட்டு படம், Na2CO3இன் பயன்கள்
    • சவர்காரம்
    • தயாரிப்பு முறை, மூலப்பொருட்கள் அழுக்ககற்றும் இயல்புகள்
  • வளி வளம்
    • வளியின் அமைப்பு பயன்கள்
    • N2, NH3, HNO3 தயாரிப்பு தொகுப்பு பயன்கள்
    • ஒட்சிசன் தயாரிப்பு, உபயோகம், வளியில் O2இன் விதத்தை துணிதல்
    • H2SO4 இன் உபயோகம்
    • SO2 வாயுவும் சூழல் மாசுபடுதலும்
    • H2SO4 தயாரிப்பு
    • SO2 வாயுவும் சூழல் மாசுபடுதலும்
    • H2SO4 இன் உபயோகம்
  • SAQ வினாக்களுக்கான விடைகள்