இனவாத யுத்தத்தின் பரிணாமமும் உலகமயமாக்கலின் படையெடுப்பும்
நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 21:09, 22 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Text replace - ".jpg" to ".JPG")
இனவாத யுத்தத்தின் பரிணாமமும் உலகமயமாக்கலின் படையெடுப்பும் | |
---|---|
நூலக எண் | 2740 |
ஆசிரியர் | இரயாகரன், பி. |
நூல் வகை | அரசியல் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | கீழைக்காற்று வெளியீட்டகம் |
வெளியீட்டாண்டு | 2002 |
பக்கங்கள் | 120 |
வாசிக்க
பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
உள்ளடக்கம்
- முன்னுரை
- இளைஞர்களின் ஆயுதப் போராட்டம்
- கல்வியும் தமிழ் தேசியமும்
- தரப்படுத்தலும் தமிழ் தேசியமும்
- பிற்போக்கு தேசியத்தின் அடித்தளம்
- வர்க்க ரீதியான இனவாத பிரதேசவாத சாதிவாதக் கல்வியின் போக்கு
- மலையக மக்களின் கல்வியும், பாடசாலைகளின் தரமும்
- வேலைவாய்ப்புக்களும் தமிழ் தேசியமும்
- யாழ் உயர் வர்க்க தமிழர்களின் ஆதிக்கமும் தேசியமும்
- இனங்களின் தனித்துவத்தை அழித்தொழிக்க நடத்திய நிலச் சூறையாடல்
- மலையக மக்களை, இரத்த அட்டையைப் போல் உறிஞ்சி வாழ்ந்த, வாழ்கின்ற தேசியங்கள்
- மலையக மக்களின் இர்த்தத்தில் உருவான உழைப்பும் மூலதனமும்
- ஏன் சிங்கள மக்களை பிரிட்டிசார் பயன்படுத்த முடியவில்லை?
- மலையக மக்களின் பிரஜாவுரிமை பறிக்கப்பட்ட நிகழ்வு
- மலையக மக்களை நாடுகடத்திய இனவாதிகள்
- மலையக மக்களின் வாழ்விடங்களையே சூறையாடிய இனவாதிகள்
- இனவாத அரசியலும் மலையக மக்களின் இழிநிலையும்
- இனவாதமும் சுயநிர்ணயமும்
- உலகமயமாகும் தேசிய பொருளாதாரம்
- இலங்கையில் மக்கள் சமாதானமாகவும், சந்தோஷமாகவும், வாழ குறைந்த படசம் எவை தீர்க்கப்பட வேண்டும்
- உடனடியாக யுத்தத்தை நிறுத்து அமைதியை நிரந்த்ரமாக்கு தேசிய பொருளாதாரம் ஓங்குக மறுகாலனியாதிக்க முயற்சி ஒழிக மக்களின் அதிகாரம் ஓங்குக
- ஆசிரியரின் பிற நூல்கள்