பயனர் பேச்சு:Kanags

நூலகம் இல் இருந்து
மு.மயூரன் (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 17:11, 31 டிசம்பர் 2008 அன்றிருந்தவாரான திருத்தம் (செக்குமாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

வருக கனகஸ்ரீதரன், நூலகம் திட்டத்துக்கு உங்களை வரவேற்கிறோம். நூலகம் திட்டத்திற்கு பங்களிக்க முனைந்தமைக்கு நன்றிகள். Vinodh.vinodh 05:02, 23 மார்ச் 2008 (MDT)

உங்கள் வரவு நல்வரவாகுக!! வினோத், கனக சிறீதரன் நூலகத் திட்டத்திற்கு ஆரம்பத்திலிருந்தே பங்களிப்பவர். நூலக விக்கிக்குத்தான் இப்பொழுது வருகிறார் :-) --கோபி 05:08, 23 மார்ச் 2008 (MDT)

செக்குமாடு

நூல்கள், இதழ்களுக்கான கட்டுரைகளை உருவாக்கும் தங்கள் பணியை இலகுவாக்கி வேகத்தைக் கூட்டுமுகமாக உருவாக்கப்பட்டுள்ள செக்குமாடு செயலியினை கீழ்வரும் தொடுப்பில் அணுகலாம்.

http://noolaham.net/lab/maadu2/maadu2.php

கவனிக்க:

  • ஒன்றுக்கு மேற்பட்ட ஆசிரியர்களோ, பகுப்புக்களோ வேறு தகவல்களோ வரும்போது ஒவ்வொன்றையும் கமா கொண்டு பிரிக்கவும். (எ. கா: கவிதை, கட்டுரை, கதை)
  • தகவல் இல்லாவிட்டால் பெட்டியை வெறுமையாக விடவும் அல்லது "-" இடவும்.


நன்றி


--மு.மயூரன் 20:35, 31 டிசம்பர் 2008 (UTC)


செக்குமாட்டைக்கொண்டு புதிய பக்கத்தைத் தொகுத்திருந்தது கண்டேன். மகிழ்ச்சி. அட்டைப்படத்தை தரவேற்றாவிட்டால், அட்டைப்படம் கைவசம் உண்டு என்ற தெரிவை சொடுக்காமல் விடுவது நல்லது. பின்னர் ஒருபோது அட்டைப்படம் இல்லாத கட்டுரைகளைத்தேடி அட்டைப்படங்களைத் தரவேற்றிவிட இது உதவும் --மு.மயூரன் 23:11, 31 டிசம்பர் 2008 (UTC)
"https://noolaham.org/wiki/index.php?title=பயனர்_பேச்சு:Kanags&oldid=14048" இருந்து மீள்விக்கப்பட்டது