பெண்ணின் குரல் 1997.12 (16)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெண்ணின் குரல் 1997.12 (16)
1125.JPG
நூலக எண் 1125
வெளியீடு டிசம்பர் 1997
சுழற்சி காலாண்டிதழ்
இதழாசிரியர் பத்மா சோமகாந்தன்
மொழி தமிழ்
பக்கங்கள் 32

வாசிக்க


உள்ளடக்கம்

  • கமத்தொழிலில் பெண்களின் உழைப்பு - ஆசிரியர்
  • முதல் பயிர்ச் செய்கையாளர் - மாரியா மயில்
  • கவிதைகள்
    • ஒரு நண்பியின் (திருமண) வாழ்த்து - எஸ் ரகுபதி
    • நான் மட்டும் விழித்திருக்கிறேன்! - சஞ்சலா
    • வெளிச்சத்துக்கு வா பெண்ணே - கசித்தா ஜெபரட்ணசிங்கம்
    • நீ தானடா! - தருமலிங்கம் (நீர்கொழும்பு)
    • நீ............. ஒருத்தியாவது - தருமலிங்கம் (நீர்கொழும்பு)
  • சக்தி திரண்டால்..... - பத்மா சோமகாந்தன்
  • தொழில்நுட்பத்தின் உதயம் - ஈவ்லின் றீட்
  • தொழில்நுட்ப விருத்தியை மேம்படுத்தல் - விசாகா ஹிதலகே
  • இலங்கையின் உலர்வலயப் பகுதியில் பெண் விவசாயிகள் முதன்மை பெறுகின்றனர் - ஆர்.கே.விமலசூரிய
  • தேசத்துக்கு உணவளித்தல் - இஸபெல் கெய்மர்
  • பெண்கள் - கிராம அபிவிருத்தியின் ஆணிவேர் - ஈஷானி விஜேசேகர
  • எமது நாடும் 'எயிட்ஸ்' நோயும் - இசபெல் கெய்மர், ஜெராட் ஸ்னோபல்
  • மலையக நாவல்களில் பெண்கள் - அந்தனி ஜீவா
  • கிராமியப் பெண்களின் அதிகரித்த வேலைப் பளுவும், அவற்றின் குறைந்த மதிப்பீடும் - விஜயராணி சற்குணராஜா
"https://noolaham.org/wiki/index.php?title=பெண்ணின்_குரல்_1997.12_(16)&oldid=177550" இருந்து மீள்விக்கப்பட்டது