பொருளியலாளன் 1989.03

நூலகம் இல் இருந்து
OCRBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:39, 31 ஜனவரி 2018 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பொருளியலாளன் 1989.03
14251.JPG
நூலக எண் 14251
வெளியீடு மார்ச், 1989
சுழற்சி காலாண்டிதழ்
இதழாசிரியர் பேரின்பநாதன், ந.
மொழி தமிழ்
பக்கங்கள் 80

வாசிக்க

உள்ளடக்கம்

  • பணநிரம்பல் - மா.சின்னத்தம்பி
    • இலங்கையின் பணநிரம்பல் பற்றிய பாகுபாடு
    • விரிந்த பணநிரம்பல்
    • மத்தியவங்கியும் பணநிரம்பலும்
  • இலங்கையின் பொருளாதார் அபிவிருத்தியிற் கோல்புறூக் சீர்திருத்தங்கள் : ஒரு திருப்புமுனை..? - வி.நித்தியானந்தன்
    • பொருளாதாரச் சீர்திருத்தங்கள்
    • நிர்வாக சீர்திருத்தங்கள்
    • மதிப்பீடு
    • உசாவியவை
  • இலங்கையில் குழந்தைகள் இறப்புக்களின் போக்கு - கார்த்திகேசு குகபாலன்
    • உயிரியல் காரணிகள்
    • சமூக கலாச்சாரக் காரணிகள்
    • பொருளாதாரக் காரணிகள்
    • மருத்துவக் காரணிகள்
    • குழந்தை இறப்பிற்கான காரணிகள்
  • இலங்கை மத்திய வங்கியின் அபிவிருத்திப் பணி - சி.அம்பிகாதேவி
    • வெளி நோக்கிய நிதிசார் அபிவிருத்திப் பணி
    • உள் நோக்கிய நிதிசார் அபிவிருத்திப் பணி
    • விருத்திப்பணி நோக்கில் மத்தியவங்கியின் மீள் நிதியூட்ட வசதி
    • விவசாயத்துறைக்கான கடன் வழங்கல்கள்
    • விவசாயத்துறைக்கான சந்தைப்படுத்தல் கடன்கள்
    • கைத்தொழிற் கடன்கள்
  • உயர்தர வகுப்புகளில் பொருளியல் கற்பித்தல் : சில குறிப்புகள் - மா.சின்னத்தம்பி
    • விளக்கப் பகுதிகள்
    • கணக்குப் பகுதிகள்
    • வரைபடப் பகுதிகள்
    • பொது அறிவுப் பகுதிகள்
    • விடையளிக்கும் பயிற்சி
  • வறுமை தணிப்புத் திட்டம் (ஜனசவிய)
    • ஏன் வறுமையை தணிக்க வேண்டும்
    • திட்டத்தின் அடிப்படை என்ன?
    • சனசவியவுடன் இணைந்த திட்டங்கள்
    • முக்கிய கூறுகள் எவை?
    • ஜனசவிய திட்டத்தில் இடம்பெற தகுதியுடையவர்கள்
    • ஜனசவிய வழங்க முன்வரும் பணத்தொகை
    • ஜனசவிய திட்டத்தின் செயற்பாடுகள்
    • ஜனசவிய திட்டம் அளிக்கும் பயன்கள்
  • சிறப்பு எடுப்பனவு உரிமை பெறுமதி கணித்தல்
  • சர்வதேச நாணய நிதியமும் கடன்வசதிகளும் - இ.நந்தகுமாரன்
    • நிதியத்தின் தோற்றத்திற்கு ஏதுவாயிருந்த சர்வதேச பொருளாதார சூழ்நிலைகள்
    • நிதியத்தின் நோக்கம்
    • சிறப்பு எடுப்பனவு உரிமை
    • நிதியத்தின் வளங்கள்
    • ஒதுக்குத் தொகுதி
    • கடன் தொகுதி
    • விரிவாக்கப்பட்ட நிதி வசதி
    • நட்ட நிதிவசதி
    • தாங்கியிருப்பு நிதிவசதி
    • குறைநிரப்பு நிதிவசதி
    • எண்ணெய் வசதி
    • அமைப்பு ரீதியான செம்மையாக்கல் வசதி
  • இலங்கை சர்வதேச நாணயநிதியத்திடமிருந்து பெற்றுக் கொண்ட கடன் வசதிகள் 1988 ஆவணி 31 இல் உள்ளபடி
  • வரவு செலவுத் திட்டம்
  • நெகிழ்ச்சிக் கோட்பாடு
"https://noolaham.org/wiki/index.php?title=பொருளியலாளன்_1989.03&oldid=262897" இருந்து மீள்விக்கப்பட்டது