இருக்கிறம் 2011.10.03

நூலகம் இல் இருந்து
OCRBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 09:59, 11 நவம்பர் 2017 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
இருக்கிறம் 2011.10.03
9883.JPG
நூலக எண் 9883
வெளியீடு ஒக்டோபர் - 03 2011
சுழற்சி வார இதழ்
மொழி தமிழ்
பக்கங்கள் 24

வாசிக்க

உள்ளடக்கம்

  • இப்படிச் சொல்கினம் பாருங்கோ!
  • 'தையல் பழகியாவது உழைப்பேன்' என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது - சாதித்யா
  • சாதி பார்த்து நீதிசொன்ன நாக்கு அழுகிப்போகட்டும் - சங்கிலியன்
  • வலுவிழக்கும் வாழ்வியல்
  • பழைய பூங்காவென்ன? புதிய பூங்காவென்ன? - எஸ். எம். ஜி.
  • போராட்டங்கள் பல போராட வேண்டியவைகளும் பலவே - பியூலா அஸரய்யா
  • நாடும் நடப்பும் : கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்க - வண்டில்கார வைரவி அப்பு
  • கசிப்புக்குப் பதிலாக கள்ளச் சாராயம் - எம். சந்திரசேகரன்
  • யாழ் நகர வீதிகளில் வலம்வரும் பழைய மொடல் கார்கள்!!! : ஓல்ட் இஸ் கோல்ட் - ஏ. யசீக்
  • உண்மையின் பதிவு : வலையிறவு விமானத்தள விஸ்தரிப்பால் குடிநீருக்கு அலையும் குடும்பங்கள் - நா. ராஜா
  • நாசமாய்ப்போன சமுதாயமும் சீரழிந்துபோன நீதித்துறையும் - பஹமுன அஸாம்
  • சிறுகதை :
    • சகுனம் - நளாயினி
    • பால் குடிக்கும் பூனைகள் - வி. ஏ. ஜுனைட்
  • இழந்த உறுப்புக்களை படைக்கும் இவர்களும் கடவுளர்களே!
  • கிளிநொச்சி மருத்துவ முகாம் - த. இரவிவர்மன்
  • 'எமது மரபுரிமையை பாதுகாப்பதற்கு ஒவ்வொருவரும் முன்வர வேண்டும்' வரலாற்றுத்துறை பேராசிரியர் ப. புஸ்பரட்ணம் - யாத்ரா
  • 'வைத்தியராகி ஏழை மக்களுக்கு மருத்துவம் பார்ப்பேன்' - மாணவி சர்மிகா சர்வானந்தன்
  • பாடல்களுடன் செர்த்து வரிகளையும் பார்க்கலாம்
  • Cheat Books Data base
  • பெரிய கோப்புகளை இலகுவாகப் பிரிக்கலாம்
  • சமூகத்தின் கண்களான ஆசிரியர்களின் பங்களிப்பு - எஸ். எல். மன்சூர்
  • தத்துவ விசாரம் - ரிஷி பத்தினி
  • றாக்கை
  • நேரடி ரிப்போர்ட் : யாழில் அதிகரித்துவரும் சட்டவிரோத மின்பாவனை - தட்சா. ஜோ
  • ஸ்பெஷல் ரிப்போர்ட் : மரணித்துப்போன மனிதாபிமானம் - தமிழியன்
  • திகிலோடு மர்மம் நிறைந்த தொடர்! : கறுப்பு செப்டெம்பர் அழகி - மொழிவாணன்
  • இராணுவவியல் பார்வை : வளர்த்துவிட்ட பூதத்தை கட்டுப் படுத்துவதற்கு வழிதேடும் நிலை - யோகா ராஜன்
  • இப்படியும் நடக்கிறது: சமுதாயத்தின் மறுபக்கம்
  • ஊடக மயக்கம்
  • வாசகர் கடிதம்
  • புலன் விசாரணை : கொழும்பிலிருந்து வெளியேற்றப்பட்டு மூன்று வருடங்கள் - ஹெட்டி ரம்ஸி
"https://noolaham.org/wiki/index.php?title=இருக்கிறம்_2011.10.03&oldid=251785" இருந்து மீள்விக்கப்பட்டது