யாழ்ப்பாணப் புவியியலாளன் 1993
நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 10:08, 15 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Text replace - "பகுப்பு:இதழ்கள்" to "")
யாழ்ப்பாணப் புவியியலாளன் 1993 | |
---|---|
நூலக எண் | 9734 |
வெளியீடு | 1993 |
சுழற்சி | ஆண்டு மலர் |
இதழாசிரியர் | - |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 142 |
வாசிக்க
- யாழ்ப்பாணப் புவியியலாளன் 1993 (14.7 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- வாழ்த்துச் செய்தி - செ.பாலச்சந்திரன்
- ஆசிரியர் எண்ணம் - சரஸ்வதி சுந்தரம்பிள்ளை
- 1989 - 90 புவியியற்கழக அறிக்கை - செல்வி எஸ்.வான்மதி
- புவியியல் கழக அறிக்கை 1990 - 91 - செல்வி ந.குகவதனி
- 1991 -92 புவியியற் கழக அறிக்கை - செல்வி வே.இந்திரகுமாரி
- ஒழுங்கு முறையான மாதிரி எடுப்பு நுட்பங்களை அடிப்படையாகக் கொண்டு நிலப் பயன்பாட்டுப் படங்களில் இருந்து வேறுபடும் நிலப்பயன்பாட்டு வகைகளை மதிப்பீடு செய்தல் அரியாலையின் (யாழ் மாவட்டம்) ஒரு பகுதிக்கான நிலப்பயன்பாட்டும் வகைகளை மதிப்பீடு செய்தலுக்கான ஆய்வு - பா.இராஜேஸ்வரன்
- இலங்கையின் கல்வி அபிவிருத்தி: குடிப்புள்ளியியல் நோக்கு - கார்த்திகேசு குகபாலன்
- வடக்கு கிழக்கு மாகாணங்களின் அரிசி உற்பத்தியின் தன்னிறைவு மட்டநிலையும் போக்கும் - க.சுதாகர்
- கிளிநொச்சி மாவட்டத்தின் குடித்தொகையின் வளர்ச்சியும் அபிவிருத்திப் பிரச்சினைகளும் - பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளை
- தமிழர் பாரம்பரியப் பிரதேசம்; விவசாயமும் நீர்ப்பாசனமும் - இரா.சிவச்சந்திரன்
- வரண்ட வலய இயற்கைத் தாவரங்கள் யாழ்ப்பாணக் குடா நாட்டின் கரையோரப் பிரதேசங்களைச் சிறப்பாகக் கொண்ட ஆய்வு - க.றொபேட்
- மாதாந்த மழை வீழ்ச்சிப் பரம்பல் ஒரு ஒப்பீட்டுக் குறிகாட்டி - செ.பாலச்சந்திரன்
- காலநிலைக் குறிகாட்டிகள் திருக்கோணமலைப் பிரதேசத்திற்கான ஒர் பிரயோகம் - க.இராஜேந்திரம்
- மீன்பிடிப் பொருளியலும் வருமான செல்வு ஆய்வும் - இ.நந்தகுமாரன், ஏ.எஸ்.சூசை
- குடியிருப்புக்கள் பற்றிய ஆய்வில் கிறிஸ்ராலரின் மத்திய இடக் கோட்பாட்டின் பங்கு - அ.அன்ரனிராஜன்
- புவிமேற்பரப்புத் தகவல்களைப் பெறுவதற்கான செய்ற்கைக்கோள் மூலமான தொலையுணர்வு - ப.சிவசித்திரா
- கனகராயன் ஆற்று வடிநில உள்ளார்ந்த அபிவிருத்தி - சரஸ்வதி சுந்தரம்பிள்ளை