அண்ணன் நல்லவன்
நூலகம் இல் இருந்து
Vajeevan (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:39, 16 மார்ச் 2009 அன்றிருந்தவாரான திருத்தம்
அண்ணன் நல்லவன் | |
---|---|
நூலக எண் | 320 |
ஆசிரியர் | ஆயிலியன் |
நூல் வகை | நாவல் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | மீரா பதிப்பகம் |
வெளியீட்டாண்டு | 2006 |
பக்கங்கள் | 68 |
[[பகுப்பு:நாவல்]]
வாசிக்க
- அண்ணன் நல்லவன் (221 KB) (HTML வடிவம்)
நூல்விபரம்
மீரா பதிப்பகத்தின் 62ஆவது வெளியீடாக வந்துள்ள இக்குறுநாவல் யாழ்ப்பாணத்து இளைஞர் முன் விரிந்து கிடக்கும் குடும்பச் சுமையை கதைக்கருவாகக் கொண்டது. பல்கலைக்கழக மாணவன் குமரன் தன் சக மாணவி சுபாவின் மீது கொண்ட காதல் திருமணக்கட்டத்தை அடையாமல், குடும்பச் சுமையின் காரணமாகப் பின்னடைவுகண்டு, தன் காதல்துணையின் உதவியுடன் தன் தங்கையின் திருமணப்பொறுப்பினை நிறைவேற்றி வைத்து நல்ல அண்ணனாகின்றான். புலோலியூர் இலக்கியக் குடும்பத்தின் பகைப்புலத்தில் புதிய அறிமுகம் ஆயிலியன்.
பதிப்பு விபரம்
அண்ணன் நல்லவன். ஆயிலியன். கொழும்பு 6: மீரா பதிப்பகம், 191/23 ஹைலெவல் வீதி, 1வது பதிப்பு, பெப்ரவரி 2006. (கொழும்பு 13: ஈ-குவாலிட்டி கிராப்பிக்ஸ், 315, ஜம்பெட்டா வீதி).
68 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 17.5 *12.5 சமீ.
-நூல் தேட்டம் (4648)