முகாமைத்துவம் (தேவராஜா, க.)
நூலகம் இல் இருந்து
Gajani (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:30, 9 நவம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
முகாமைத்துவம் (தேவராஜா, க.) | |
---|---|
நூலக எண் | 7154 |
ஆசிரியர் | தேவராஜா, க. |
நூல் வகை | முகாமைத்துவம் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | உயர் கல்விச் சேவை நிலையம் |
வெளியீட்டாண்டு | 2002 |
பக்கங்கள் | 176 |
வாசிக்க
பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
உள்ளடக்கம்
- முகைமைத்துவம்
- முகாமைத்துவமும் நிர்வாகமும்
- பொது முகாமைத்துவம்
- முகாமையாளருக்கான திறன்
- முகாமையாளரின் சமூகப் பொறுப்புகள்
- பண்டைய நிர்வாகக் கோட்பாடு
- விஞ்ஞான முகாமைத்துவம்
- முகாமை ஒரு கலை
- முகாமைத்துவம் ஒரு விஞ்ஞானம்
- முகாமை ஒரு விஞ்ஞானமும் கலையுமாகும்
- முகாமை ஒரு தொழில்
- நேர முகாமைத்துவம்
- விதி விலக்கு அடிப்படையிலான முகாமைத்துவம்
- மேன்மை நோக்கிய முகாமைத்துவம்
- நெருக்கடி முகாமைத்துவம்
- முரண்பாட்டு முகாமைத்துவம்
- அழுத்த முகாமைத்துவம்
- திட்டமிடல்
- திட்டமிடலின் முக்கியத்துவம்
- திட்டமிடலின் கூறுகள்
- திட்டமிடல் செய்முறைகள்
- தீர்மானம் எடுத்தலின் செய்முறைகள்
- தீர்மான வகைகள்
- ஒழுங்கமைத்தல்
- அமைப்பின் வகைகள்
- நெறிப்படுத்தல்
- தலைமைத்துவம்
- திணைக்களப்படுத்தல்
- ஊழிரிடல்
- தொடர்பாடல்
- கட்டுப்படுத்தல்
- ஊக்கப்படுத்தல்