யாழ்ப்பாண வைபவ மாலை
நூலகம் இல் இருந்து
Vajeevan (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 09:00, 14 மார்ச் 2009 அன்றிருந்தவாரான திருத்தம்
யாழ்ப்பாண வைபவ மாலை | |
---|---|
நூலக எண் | 256 |
ஆசிரியர் | மாதகல் மயில்வாகனப் புலவர் |
நூல் வகை | வரலாறு |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் |
வெளியீட்டாண்டு | 1995 |
பக்கங்கள் | xxiii + xviii + 96 |
[[பகுப்பு:வரலாறு]]
வாசிக்க
- யாழ்ப்பாண வைபவ மாலை (3.91 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
நூல் விபரம்
யாழ்ப்பாணத்தை ஆண்ட மன்னர்களின் வரலாற்றை ஆராய்ந்து அறியும் பொருட்டு பல பிரதிரூபங்களைக் கொண்டு பரிசோதித்து எழுதிய ஆராய்ச்சிக் குறிப்புகளுடன் கூடிய நூல்.
பதிப்பு விபரம்
யாழ்ப்பாண வைபவ மாலை. மயில்வாகனப் புலவர் (மூலம்), குல.சபாநாதன் (பதிப்பாசிரியர்). கொழும்பு: சரஸ்வதி புத்தகசாலை, 175, செட்டியார் தெரு, 1வது பதிப்பு, 1953. (சென்னை 7:The Premier Art Press).
xxiii + xviii + 96 பக்கம், விலை: ரூபா 1.50. அளவு: 18 * 14 சமீ.
-நூல் தேட்டம் (1976)