விடுதலை
நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:20, 16 ஜனவரி 2024 அன்றிருந்தவாரான திருத்தம்
விடுதலை | |
---|---|
நூலக எண் | 1621 |
ஆசிரியர் | பாலசிங்கம், அன்ரன் |
நூல் வகை | இலங்கை இனப்பிரச்சினை |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | பெயர்மக்ஸ் பதிப்பகம் |
வெளியீட்டாண்டு | 2003 |
பக்கங்கள் | ii + 256 |
வாசிக்க
பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
உள்ளடக்கம்
- முன்னுரை
- எம்.ஜி.ஆரும் புலிகளும் விடுதலைக்கு வித்திட்ட மாமனிதர்
- ரஜீவ் - பிரபா சந்திப்பு எழுதப்படாத ஒரு ஒப்பந்தம்
- மனிதனைத் தேடும் மனிதன்
- கருத்துலகமும் வாழ்வியக்கமும்
- மனப்புரட்சியும் மனித விடுதலையும்
- உலக வரலாறும் மனித விடுதலையும்
- பழமைக்கு எதிரான பண்பாட்டுப் புரட்சி
- அதிகாரத்தின் அரூப கரங்கள்
- தனிமனித தத்துவம்
- அர்த்தமும் அபத்தமும்