உலக இந்து மகாநாடு ஆத்மஜோதி சிறப்பு மலர் 1982
நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:45, 13 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Text replace - "பகுப்பு:பிரசுரங்கள்" to "")
உலக இந்து மகாநாடு ஆத்மஜோதி சிறப்பு மலர் 1982 | |
---|---|
நூலக எண் | 8808 |
ஆசிரியர் | - |
வகை | விழா மலர் |
மொழி | தமிழ் |
பதிப்பகம் | ஆத்மஜோதி நிலையம் |
பதிப்பு | 1982 |
பக்கங்கள் | 169 |
வாசிக்க
- உலக இந்து மகாநாடு ஆத்மஜோதி சிறப்பு மலர் 1982 (28.1 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- ஆசியுரை
- காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீலஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்
- மாண்புமிகு செ. இராசதுரை அவர்கள்
- மாண்புமிகு சௌ. தொண்டமான் அவர்கள்
- இறைபணி மன்றம், த. ஏகாம்பரம்
- குடவாசல் கே. எஸ். ராமசாமி
- திரு. மோ. ஸ்ரீராமுலு
- ஸ்ரீ ஞானசம்பந்த தேசிகர்
- ஸ்ரீ திருப்புகழ் சபை
- ஸ்ரீமத் ஹரிதாஸ்சுவாமிகள்
- மயான யோகியார்
- ஆத்மஜோதி சூழ்கவே! - கவியோகி மகரிஷி சுத்தானந்த பாரதியார்
- சமர்ப்பணம்
- மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்
- நன்மார்க்க நெறிசென்றே நன்மையுற வாழி! - புலவர் விசூர் மாணிக்கம்
- திருமுறைகளின் பெருமை - பேராசிரியர் திரு. க. வெள்ளைவாரணனார்
- கந்தப் பெருமான் கருணை வெள்ளம் - தவத்திரு சுந்தர சுவாமிகள்
- பேரூராதீனத்தின் இந்து சமயப் பணிகள் - தவத்திரு சாந்தலிங்க இராமசாமியடிகளார்
- ஸ்ரீ காசித் திருமடம் இந்து சமயத்திற்கு ஆற்றிய பணிகள் - புலவர் முருகு சுவாமிநாதன்
- மதுரை ஆதீனத்தின் வரலாற்றுக் குறிப்பு - ஆதீனத் தொண்டர்
- நமது மதம்! - சுவாமி விமலானந்தர்
- மதங்களும் - மக்கள் சமுதாயமும் - ரா. சு. கோமதிநாயகம்
- தமிழில் தத்துவ மணிகள் - டாக்டர் ஏ. என். பெருமான்
- இந்து - சுவாமி கெங்காதரானந்தா
- சிரவையாதீனத்தின் வரலாறு - புலவர் ப. வெ. நாகராஜன்
- நூரளை ஸ்ரீ இலங்காதீஸ்வரர் - வே. சதாசிவம்
- பாரதியின் வழிபாட்டுக் கொள்கை - பொன். தெய்வநாயகிச்சோதி
- இந்தோனேசியாவிற்கு இந்து சமய வருகை - திரு. மோ. மு. ஸ்ரீராமுலு
- இலங்கையில் இருந்து இந்து சமய வளர்ச்சிக்கு இராமகிருஷ்ண மடங்களின் சேவை - சுவாமி பிரேமானந்தா
- பீஜித்தீவுகளில் இந்துமத வளர்ச்சி - சாயிநாதன்
- மேற்கு மலேசியாவில் இந்து சமயம் - சீ. மு. பொன்னையா
- நான்கு மனிதர்கள் - திரு. முருக கிருபானந்தவாரியார்
- ராமதாஸ் சுவாமிகள் - தமிமில்:B. S. சர்மா
- இருண்ட ஆபிரிக்காவில் இந்துசமய வளர்ச்சி - எஸ். பாஸ்கரன்
- பழைய கீழைத் தேசம்: ந்வீன மேலைத் தேசத்தைச் சந்திக்கின்றது - சுவாமி பிரககஷானந்தமா
- ஹிந்து சமயமும் ஹித்தாச்ரமப் பணிகளும் -A. R. சொன்ராஜ்
- ஸ்ரீ அரவிந்தர் இந்து சமயத்திற்கு ஆற்றியபணி - சுவாமி கங்காதரன்
- யோகாசன ஆலயம் இந்துசமய வளர்ச்சிகு ஆற்றிவரும் தொண்டுகள் - புலவர் பா. ஆழ்வார்
- திருப்புகழின் தாள நுட்பங்கள் - த. ஏகாம்பரம்
- வாழ்க்கையின் அடியும் முடியும் - இலக்கிய கலாநிதி பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை
- தியானத்தின் அங்காதி பாத சாஸ்திரம் - சுவாமி சிவலிங்கம் - தமிழாக்கம்: ம. சி. சிதம்பரப்பிள்ளை
- அகில உலக இந்து மகாநாட்டை முன்னிட்டு ஆத்மஜோத் நிலையம் வெளியிடும் சிறப்பு மலருக்கு எமது நல்வாழ்த்துக்கள்! - தலைவர்: தவத்திரு ஸ்வாமி ஹரிதாஸ்கிரி
- வாழ்த்துகிறோம்! - ஸ்ரீ J. A. ரங்கசாமி
- பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரீய விஷ்வ வித்தியாலயம்
- சமயப் பணியில் சைவ பரிபாலன சபையின் பண்பு - நம. சிவப்பிரகாசம்
- பொங்கும் அருள் விளங்கும் மங்களத் திருவிளக்கு - ஸ்ரீலஸ்ரீ காயத்ரி சுவாமிகள்
- யாழ்ப்பாணம் யோக சுவாமிகள் - கி. துரைராசசிங்கம்
- பசுவும் - பசுபதியும் - டி. டி. நாணயக்கார
- யோகத்தின் அவசியம் - டாக்டர் பண்டிட் ஜி. கண்ணையா யோகி
- சகல சமயங்களிலும் சமரசம் காணும் உத்தம ஞானிகளே ஸீபியாக்கள் - Dr. K. M. P. முஹம்மது காசிம்
- "திருமேவு மொருமாவை வருமான்ம நாயகன்" - மஹாராஜ ஸ்ரீ சு. து. ஷண்முகநாதக்குருக்கள்
- மகாதேவ ஆசிரமமும் ஸ்ரீமத் வடிவேல் சுவாமிகளும் - ப. கணேசபிள்ளை
- சகல சமயங்களிலும் சமரசம் காணும் உத்தம ஞானிகளே ஸீபியாக்கள் - Dr. K. M. P. முஹம்மது காசிம்
- நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம் - மு. சிவராசா
- செல்வச் சந்நிதித் திருத்தலமும் ஆனந்தா ஆச்சிரம திருமடமும் - மீளா அடிமை
- திருமுறை பேசும் தெய்வத் திருக்கோலங்கள் - திருமதி. பொ. கிருஷ்ணபிள்ளை
- இந்து சமயத்தின் சிறப்பு - ஸ்ரீ வித்யா ஞானபாஸ்கரா
- குருகுலம் - கிளிநொச்சி - வே. க்திரவேலு
- வண்ணை ஸ்ரீ வேங்கடேச வரதராஜப்பெருமாள் கோவில் வரலாறு - தேவஸ்தானத்தார்
- இந்து ஜோதியின் திவ்விய ஜீவன சங்கம் - பண்டிதை செல்வி சி. இராசலக்குமி
- மேன்மை அடைவோம் - சுவாமி சித்ரூபானந்தா
- தபோவனம் மக்களிடையில் பரப்பும் இந்து மதம் - ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்
- கோப்பாய் இருபாலைச் சித்தர்கள் - கோவை வாணன்
- ஆதி - நடு - முடிவு - பித்துக்குளி முருகதாஸ்
- முல்லைத்தீவு மாவட்டத்தில் சைவ சமயம் - முல்லைமணி வே. சுப்பிரமணியம்
- நகுலேஸ்வரத்தின் பெருமை - நகுலேஸ்வர்க் குக்கள்
- திருக்கோணமலையில் சைவ வளர்ச்சி - சைவப்புலவர் பண்டிதர் இ. வடிவேலு
- மெய்ஞானியும் கலைஞானியும் உண்மை ஞானிகளே - க. கார்த்திகேசு
- கி. பி. 1500 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் தென்கிழக்காசியாவில் இந்து சமய வளர்ச்சியும் செல்வாக்கும் - ச. சிங்காரவேலு
- சைவ வரலாற்றில் இணுவிலின் பங்கு - கா. செ. நடராசா
- நல்லை நகரில் வளர்ந்த சமயம் - க. சி. குலரத்தினம்
- இந்து சமய வளர்ச்சிக்கு நயினாதீவு அளித்த பங்கு - கவிஞர் நா. க. சண்முகநாதபிள்ளை
- தனிச் சிறப்புவாய்ந்த தம்பலகமம கோணேஸ்வரம் - க. வேலாயுதம்
- மட்டக்களப்பு பிரதேசத்தில் சைவ சமயப் பணி - அருட்கவிஞர் திமிலைக்கண்ணன்
- முன்னேஸ்வர வரலாறு - பா. சிவராம கிருஷ்ண சர்மா
- அறுபத்து மூவர் - சிவஸ்ரீ க. லோகநாதக் குருக்கள்
- வ்ல்லிபுரக் கோவில் - சிங்கைநகர்: செங்கதிரோன்
- வளர்ந்து வரும் கேதீச்சரம் - நா. முத்தையா
- கரம்பனில் சைவ வளர்ச்சி - குல. சபாநாதன்
- இந்துக் கோயில்கள் நிறைந்த மாத்தளையின் வரலாறு - மாத்தளை அருணேசர்
- சைவம் வளர்த்த சுன்னாகம் - ச. அம்பிகைபாகன்
- காரைநகரில் சமய வளர்ச்சி - க. வைத்தீசுவரக்குறுக்கள்
- வேலணையில் சைவம் வளர்ந்த வரலாறு - பே. சந்திரசேகரம்
- ஏழாலைக் கிராமத்தின் சைவத் தமிழ் கலாச்சாரமகிமை - வித்துவான் மு. சந்தையா
- காலி மாநகரில் இரு கோயில்கள் - ஏ. பி. சேதுராமன்
- இந்து சமய வளர்ச்சியில் புங்குடுதீவு - வித்துவான் பொன். அ. கனகசபை