கலைச்சோலை: கிளி/ தருமபுரம் மகா வித்தியாலயம் 1998
நூலகம் இல் இருந்து
Sriarul (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:52, 28 மே 2017 அன்றிருந்தவாரான திருத்தம்
கலைச்சோலை: கிளி/ தருமபுரம் மகா வித்தியாலயம் 1998 | |
---|---|
நூலக எண் | 10969 |
ஆசிரியர் | கிருஷ்ணரூபன், க. நிர்மலா, சி. |
வகை | பாடசாலை மலர் |
மொழி | தமிழ் |
பதிப்பகம் | கிளி/ தருமபுரம் மகா வித்தியாலயம் |
பதிப்பு | 1998 |
பக்கங்கள் | 128 |
வாசிக்க
- கலைச்சோலை: கிளி/ தருமபுரம் மகா வித்தியாலயம் 1998 (168 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- பாடசாலைக் கீதம்
- கழகக் கீதம்
- அதிபரின் சிந்தனையில் இருந்து..... - அருளானந்தம் சதானந்தன்
- மாவட்டக் கல்விப் பணிப்பாளரின் ஆசிகள்.... - பொன்.சபாபதி
- எமது வித்தியாலய முன்னாள் அதிபரின் நல்லாசிகள்.... - த.குருகுலராஜா
- பிரதிக்கல்விப் பணிப்பாளர் அவர்களின் ஆசிச் செய்தி - திரு.ப.அரியரட்ணம்
- கோட்டக்கல்விப்பணிப்பாளரின் ஆசியுரை - எஸ்.கே.சதாசிவம்
- பிரதேச செயலர் அவர்களது ஆசியுரை - பி.கா.மத்தியாஸ்
- பாடசாலை அபிவிருத்திச்சங்க செயலாளர் ஆசியுரை - திரு.சி.தணிகாசலம்
- கிளி/தருமபுரம் மகா வித்தியாலயம் வணிக மாணவர் கழகம் கழக செயற்குழு - 1998
- பொறுப்பாசிரியரின் பேனாவிலிருந்து.... - வே.க.சந்திரகுமார்
- தலைவரின் பேனா முனையிலிருந்து.... - ஆ.நிஷாந்தன்
- செயலாளரின் செய்தி - செல்வி.பெ.றஞ்சினி
- இதழாசிரியரின் இதயத் துளி - செல்வன்.க.கிருஸ்ணரூபன்
- க.பொ.த.உயர்தரப் பரீட்சை - 1997 ஆவணி சிறந்த பெறுபேறுகள் பெற்றோர் விபரம்
- "தமிழ்த் திரைப்படக் கவிதைகளில் தமிழுணர்வின் பிரதிபலிப்பு" - செ.திருநாவுக்கரசு
- பெறுமானத்தேய்விற்கான கணக்கீடு - செல்வன்.ப.ஜெயராசசிங்கம்
- Memoramdum Re Valavation Account புற மதிப்பீட்டுக் கணக்கு அல்லது குறிப்பு மறு மதிப்பீட்டுக் கணக்கு - திரு.சூ.மொண்ரினி
- கணக்கியல் சம்பந்தமாக எழுகின்ற பிரச்சினைகளும் அவற்றுக்கான தீர்வு முறைகளும் - செல்வன்.க.கிருஸ்ணரூபன்
- புலம்பெயர்வில் தமிழ் மொழியின் நிலை - திருமதி.தவமணிதேவி.சுவாமிநாதன்
- அளவையியலும் ஏனைய துறைகளும் - செல்வன்.சி.ஜெயதீபன்
- வாழ்க்கைத்திறன் கல்வியின் நோக்கமும் பயன்பாடும் - செல்வி.சி.சிவசோதிமலர்
- பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு நிறுவனங்கள் - செல்விகள்.ப.வராகினி, ந.வாசுகி
- இலங்கை முதலீட்டுச் சபை Board of investment of Srilanka - செல்வி.கு.மதிவதனி
- போர்த்துக்கேயரின் வருகையும் ஆதிக்கமும் - செல்வி.ஆ.பரமேஸ்வரி
- "சங்க இலக்கியம் காட்டும் வீரம்" - செல்வன்.ச.ஜீவகன்
- கல்வித் திட்டத்தில் இசை - செல்வி ந.முருகேசு
- இந்து சமூகத்தினை வளர்ப்பதில் மாணவர்களின் பங்களிப்பு - திருமதி.பா.இந்திரகுமாரி
- எமது சமூகத்தில் பெண்கள் - திரு.ம.உதயகுமார்
- பாடசாலை பயிற்சிக் களமாதல் வேண்டும் - அ.சதானந்தன்
- எமது பாடசாலை வரலாறும் அதன் பரிணாம வளர்ச்சியும் - வே.க.சந்திரகுமார்
- "மாவட்டத்தின் வளங்கள்" திருக்கோணமலை மாவட்டம் ஒரு நோக்கு - திரு.எம்.இ.யோகேந்திரம்
- நன்றிகள் மறப்பது நல்மனம் அல்லவே... - செயலாளர்