ஈழத்துத் தமிழ் நூல் வரலாறு
நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:33, 7 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
ஈழத்துத் தமிழ் நூல் வரலாறு | |
---|---|
நூலக எண் | 311 |
ஆசிரியர் | நடராசா, எவ். எக்ஸ். சி. |
நூல் வகை | இலக்கிய வரலாறு |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | குமரன் புத்தக இல்லம் |
வெளியீட்டாண்டு | 2001 |
பக்கங்கள் | xii + 108 |
வாசிக்க
பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
உள்ளடக்கம்
- சமர்ப்பணம்
- முதல் பதிப்புக்கான பதிப்புரை - எம்.ஏ.ரஹ்மான்
- என்னுரை - F.X.C.நடராசா
- அணிந்துரை - ஆ.சதாசிவம்
- உள்ளடக்கம்
- ஈழத்து தமிழ் இலக்கியப் பரப்பு
- காவியங்கள்:
- கண்ணகி வழக்குரை
- இரகுவமிசம்
- திருச்செல்வர் காவியம்
- கஞ்சன் காவியம்
- இருது சங்கார காவியம்
- மாணிக்க கங்கை காவியம்
- புராணங்கள்
- தட்சிண கைலாசபுராணம்
- வியாக்கிரபாத புராணம்
- ஏகாதசிப் புராணம்
- யோசேப்புப் புராணம்
- தால புராணம்
- சூது புராணம்
- திருவாக்குப் புராணம்
- திரிகோணாசல புராணம்
- கோட்டுப் புராணம்
- இளசைப் புராணம்
- கனகி புராணம்
- சாதி நிர்ணய புராணம்
- சிதம்பரசபாநாத புரணம்
- திருக்கழிப்பாலைப் புராணம்
- புலியூர்ப் புராணம்
- சீமந்தனி புராணம்
- கந்தசட்டிப் புராணம்
- கதிர்காம புராணம்
- திருநெல்வாயிற் புராணம்
- திருக்கரசைப் புராணம்