முதல் உலகத் தமிழர் மாநாட்டு மலர் 1990
நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 07:10, 27 ஏப்ரல் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Text replace - "பகுப்பு:பிரசுரங்கள்" to "")
முதல் உலகத் தமிழர் மாநாட்டு மலர் 1990 | |
---|---|
நூலக எண் | 9721 |
ஆசிரியர் | - |
வகை | - |
மொழி | தமிழ் |
பதிப்பகம் | உலகத் தமிழர் மாமன்றம் |
பதிப்பு | 1990 |
பக்கங்கள் | 273 |
வாசிக்க
- முதல் உலகத் தமிழர் மாநாட்டு மலர் 1990 (134 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- உலகத் தமிழர் முதல் மாநாடு ஏற்பாட்டுக் குழுவினர்
- வாழ்த்துச் செய்தி - க. அன்பழகன்
- வாழ்த்துச் செய்தி - முனைவர் மு. தமிழ்க்குடிமகன்
- உலகத் தமிழர் மாநாடு வாழ்க: வளர்க: வெல்க: - டாக்டர் இரா. நெடுஞ்செழியன்
- திராவிடர் கழகம் வாழ்த்துச் செய்தி - தந்தை பெரியார் ஈ. வெ. ராமசாமி, கி. வீரமணி
- வாழ்த்துச் செய்தி - கோ. பழனிராஜா
- வாழ்த்துச் செய்தி - கே. என். நேரு
- வாழ்த்துச் செய்தி - நா. மணிமாறன்
- வாழ்த்துச் செய்தி - டாக்டர் சை. வே. சிட்டிபாபு
- வாழ்த்துச் செய்தி - Dr. Avvai Natarajan
- உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வாழ்த்துச் செய்தி - சு. செல்லப்பன்
- வாழ்த்துச் செய்தி - பி. ஆர். கோகுல கிருஷ்ணன்
- கட்டி முடித்த ஒரு காகித மாளிகை படைக்கிறோம் - புலவர் இளஞ்செழியன்
- மாமன்றமும் மாநாடும் - டாக்டர் வி. டேவிட்
- உலகத் தமிழர் மாமன்றம் மலேசியக் கிளை
- எங்கள் இமயம் - இரா. காந்தி
- தமிழரும் தமிழும் - இரா. முத்துக்குமாரசாமி
- மாமன்றம் - இரா. மதிவாணன்
- உலகத் தமிழர் மாமன்றம்
- கவிதை: சந்தனச் சோலையிலே...! - டாக்டர் கலைஞர், தொகுத்தவர்: புலவர் இளஞ்செழியன்
- கவிதைகள்:
- தென்றலெனும் எழிற் பெண்ணே! - இலக்கியச் சித்தர் தங்கவயல் லோகிதாசனார்
- தமிழ்க் கொடி - கவிஞர் முத்துதாசன்
- திரைகடலோடியும்.. - முனைவர் மு. தமிழ்க்குடிமகன்
- உலகில் வாழும் தமிழ் இனம் - க. இராசாராம்
- தமிழ் - சௌந்தரா கைலாசம்
- உலக நாடுகளில் தமிழும் தமிழரும் - இராம. வீரப்பன்
- தமிழி தொன்மைச் சிறப்பு - முத்தமிழ்க் காவலர் கி. ஆ. பெ. விசுவநாதம்
- கவிதை: கனவு நிறைவேறாதா? - கவிஞர் கா. வேழவேந்தன்
- நிலையும் நினைப்பும் - தவத்திரு குன்றக்குடி அடிகளார்
- தமிழர்களின் ஆதி தாயகம் - டாக்டர். நா. மகாலிங்கம்
- முல்லைத்திணை - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்
- அறஞ்சாரா வறுமை - பேராசிரியர் கா. பொ. இரத்தினம்
- கவிதை: முதிர்ந்தும் முதிராத தமிழ்க் கன்னி - கவிஞர் கு. மா. பாலசுப்பிரமணியம்
- உலகிலே நாம் - டாக்டர் இரா. சனார்த்தனம்
- அறிவியல் நெறி வளர்ப்போம் - டாக்டர் ஆ. ஞானம்
- அற்றம் காக்கும் கருவி - டாக்டர் கி. வேங்கடசுப்பிரமணியன்
- கவிதை: பிறமொழிப் பெயர்சூட்டல் தேவைதானா? - கவிக்குயில் பொன். அய்யனாரப்பன்
- ஒரு குடைக் கீழ் அணி வகுப்போம் - பெருங்கவிக்கோ டாக்டர் வா. மு. சேதுராமன்
- தமிழகப் பெண்களின் சமூக நிலையும் கல்வியும் - டாக்டர் திருமதி ஜெயாகோதைப் பிள்ளை
- இரட்டைப் பிறவிகள் - டாக்டர் ந. சுப்பு ரெட்டியார்
- கவிதை: பாரியும் பாவேந்தனும் - கவிஞர் ஆலந்தூல் மோகனரங்கம்
- கிரிக்கெட் எனும் போதை - டாக்டர் க. ப. அறவாணன்
- அயல் மண்ணில் தமிழ் மணம் - டாக்டர் தி. முருகரத்தினம்
- கவிதை: பழுத்துக் குலுங்கும் பழச்சோலை - கவிஞர் பொன்னடியான்
- புரட்சிக் கவிஞரின் புதுமைக் கருத்துக்கள் - டாக்டர் வ. பெருமாள்
- கவிதை: பாரில் உயர்ந்த சிங்கப்பூர் - கவிஞர். பெரி. நீல. பழனிவேலன்
- காளமேகத்தின் சொற் கோலம் - பதிப்பகச் செம்மல் க. கணபதி
- பெரியாரில் பாவேந்தர் - திருச்சுடர் கே. ஆர். இராமசாமி
- தமிழ் நூல் - டாக்டர் ஆறு. அழகப்பன்
- கவிதை: எழுச்சிக்கு ஒரு வழி - பாவலர் முரசு. நெடுமாறன்
- திருக்குறளில் அறிவியல்: பிணியும் மருந்தும் - டாக்டர் ஜே. ஜி. கண்ணப்பன்
- கவிதை: எங்கள் தமிழ் நெறி - கவிஞர் கோ. சிட்டிபாபு
- கவிதை: தமிழர் செல்வம் - கண்ணதாசன்
- மலேசிய தேசியத்திற்குத் தமிழரின் பங்கு - கா. கலியபெருமாள்
- கவிதை: ஓடத்துத் துடுப்புகள் - கவிஞர். பூங்கோவன்
- கன்னித் தமிழ் வளர்த்த கால்டுவெல் - டாக்டர் மு. பி. பாலசுப்பிரமணியன்
- மொழி மானம் காத்த முதல்வன் - கவிஞர் ஆ. திருவாசகன்
- கவிதை: முல்லையைக் காணும் போது... - ஓவியப் பாவலர் மு. வலவன்
- தமிழர் வாழ்வில் நாடகம் - நாடகச்செம்மல் பட்டுக்கோட்டை குமாரவேல்
- கவிதை: புதிய சபதம் - கவியரசு இ. முத்துராமலிங்கம்
- உலகளாவிய தமிழர் பொருளியல் - முனைவர் அரு. கோபாலன்
- இந்து மதம் என்பது எந்த மதம்? - அ. இராமநாதன்
- நெல்லையில் ஓர் அணுமின் நிலையம் - டாக்டர் அரு. தாணுமாலையன்
- பேசும் திறன் வளர்ப்போம் - டாக்டர் சா. வளவன்
- ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத் தமிழர்கள் - முனைவர் இர. மனுவேல்
- இதழ்கள் வளர்த்த தமிழ் - கவிக்கொண்டல் மா. செங்குட்டுவன்
- கவிதை: நாட்டோரே.. - கவிஞர் பி. அப்துல் கரீம்
- தாகூர் பெரியார்: பெண் விடுதலைக் கோட்பாடுகள் - டாக்டர் மைதிலி வளவன்
- கவிதை: இறைமையில் அமைதி - கவிஞர் இமய பாரதி
- பாலைக் குடி போ! - புலவர் கா. வெ. தியாகசாந்தன்
- வள்ளுவர் வகுத்த வையகம் - சௌபாக்கிய இராமானுஜம்
- கவிதை: உணருவீர்! ஒன்று சேர்வீர்! - கவிஞர் மு. மு. நாயகம்
- பாட்டிக்கு ஒரு புலவன் பாரதி - நாகி
- நாட்குறிப்பு தந்த நாயகர் - புரட்சிப் பாவலர் தி. தேவிதாசன்
- கருநாடக மாநிலத்தில் தமிழர்கள் - பேராசிரியர் தண். கி. வேங்கடாசலம்
- அண்ணன்மார்சாமி கதையில் உயிர்ப்பாக்கம் - ஆய்வாளர் ப. குழந்தைசாமி
- தமிழ் இலக்கணம் உணர்த்தும் மெய்ம்மைகள் - வேலூர் நீ. தங்கவேலன்
- பொன் கோடி தந்தாலும் - பாவலர் பாக்கிய மணாளன்
- தமிழர் நிலை அன்றும் இன்றும் - தே. கிருட்டிணன்
- சங்க இலக்கியத்தில் கால்நடை மரபியல் கருத்துக்கள் - சு. செயராசு நத்தானியல்
- வையகத் தமிழரின் வாழ்வும் வளர்ச்சியும் - பேராசிரியை வெ. சகுந்தலா
- தமிழ் மாணவன் தமிழறிந்த மாணவனா? - புலவர் த. கோடப் பிள்ளை
- கவிதை: நாணச் செய்யும் ஈனச் செயல்கள் - கவிஞர் தீப்பொறி டி. எஸ். பொன்னுச்சாமி
- கவிதை: விளைக இன்பம் - கவிஞர் மு. பரத பாண்டியன்
- அறிவியல் தமிழில் அளவையியல் - பேராசிரியர் ஆர். மணிவண்ணன்
- பழமொழிகள் கூறும் நம் நாட்டு மருத்துவம் - பேராசிரியர் கு. மதிவாணன்
- மாமனிதர்களின் மணி மொழிகள்
- திணைகளுக்கு மலர்ப் பெயர்கள் - பேராசிரியர் தெ. கலியாணசுந்தரம்
- கிராமிய நடனக் கலை - சரசுவதி அரிகிருட்டிணன்
- மாண்புமிகு மலேசியத் தமிழர்களுக்கு - மலர்மாமணி புலவர் இளஞ்செழியன்
- Anna our History - S. Nallarasu
- None Deflects to Reflect - Dr. Thirumalai Natarajan
- இலங்கை வேந்தன் இராவணன் - இ. நமச்சிவாயம்
- தமிழ் இளைஞர்களில் வளர்ச்சி - வி. ஆர். எஸ். சம்பத்
- மணிப் பிரவாளம் - டாக்டர் திருமதி. சாரதா நம்பி ஆரூரன்
- பெயருக்கும் ஒரு வரலாறு - பேராசிரியர் டாக்டர் சு. வேம்புலு
- கல்வி சிறந்த தமிழ்நாடு - ச. பிரகதம்
- விழாத் விழா - கல்பாக்கம் வ. வேம்பையன்
- கவிதை: தன்னிகர் இல்லா மாந்தர் - கவிஞர் முருகுவண்ணன்
- தமிழர் பண்பாடு - முத்தமிழ்ச் செல்வர். ரெ. இராமசாமி
- அண்ணா சாகவில்லை - பேராசாரியர் கே.என். இராமச்சந்திரன்
- கவிதை: திருமதி. தங்கம் இராஜாஜி
- கம்பரின் குடும்பம் - கொடுமுடி சண்முகம்
- நோயின்றி வாழ்வது எப்படி - டாக்டர் பெ. கிருட்டிணன்
- கவிதை: குமுறல் - கவிவாணர் ஐ. உலகநாதன்
- Unique Prayer: Mend Morosemind - Kalpa Muthaian
- தமிழர் வரலாற்றில் நோய்கள் - டாக்டர். காந்தராஜ்
- கவிதை: இன்னுமா உறக்கம் - கவிஞர். ஞானச்செல்வன்
- பெண்களும் திருமணமும் - மா. இராமையா
- கவிதை: எனது அருமைக் குழந்தைகளே - கவிஞர் எஸ். ஆர். ஜி. சுந்தரம்
- அச்சுத்தேரில் புத்தக ஊர்வலம் - மூவேந்தர் முத்து
- முயன்றால் முடியும் - எம். கே. இராசமாணிக்கம்
- கவிதை: இடிதாங்கி - கவிஞர். எஸ்.பி.என். இராமலிங்கம்
- குழந்தைப் பாடல்கள் - பி. வி. கிரி
- நாட்டுப்புறப் பாடல்கள் - எ.கு. திருவேங்கடம்
- கவிதை: தமிழ்ப் பெண்களின் கலைகள் - வண்ணப்பூங்கா வாசன்
- சங்ககாலத் தமிழகத்தில் தொழிலும் வணிகமும் டாக்டர் மெ. சுந்தரம்
- கவிதை: ஒரு மமதையின் மரணம் - ஓவியக் கவிஞர் அமுதபாரதி
- தமிழர் மேலாண்மை அறிவியல் தத்துவங்கள் - டாக்டர் டி. எஸ். இராஜதேவன்
- கவிதை: ஏ. இளைஞா! - புலவர். பா. முனியமுத்து
- தமிழ் நாட்டில் கரும்பு - பேராசிரியர் ஏ.கே. கதிர்வேலு
- தொண்டு செய்வாய் தமிழா! - அரங்கச் செல்வன்
- சிறிய நோயும் பெரிய விளைவுகளும் - டாக்டர் ஈ. எஸ். எஸ். இராமன்
- இயற்கைச் சட்டம் - புலவர் நடேச நாராயணன்
- இந்திய பொருளாதாரத் துறையில் புள்ளி இயலின் முக்கியத்துவம் - ஜி. குழந்தைவேல்
- கவிதை: தமிழர் விளையாட்டு - செங்கைப் பொதுவன்
- உலகத் தமிழ்ர்களே ஒன்று சேருங்கள்! - பேராசிரியர் டாக்டர் ந. வேலுசாமி
- பெரியார் புரட்சி மொழிகள்
- அண்ணாவின் அறிவு மொழிகள்
- அறிவைத் தூண்டும் அரும்பணி செய்வீர் - பேராசிரியர் டாக்டர் நா. செயப்பிரகாசு
- சித்தர்கள் கண்ட தமிழ் மருத்துவச் சிறப்புகள் - டாக்டர். ஜி.பி. வெண்மதியன்