தற்காலச் சரித்திரச் சுருக்கம் - இலங்கையும் உலகமும்

நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:21, 14 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
தற்காலச் சரித்திரச் சுருக்கம் - இலங்கையும் உலகமும்
11821.JPG
நூலக எண் 11821
ஆசிரியர் பீற்றர், எஸ்.
நூல் வகை வரலாறு
மொழி தமிழ்
வெளியீட்டாளர் எஸ். எஸ். சண்முகநாதன்
அன் சன்ஸ்
வெளியீட்டாண்டு 1939
பக்கங்கள் 256

வாசிக்க


உள்ளடக்கம்

  • முகவுரை
  • பொருளடக்கம்
  • 1ம் அதிகாரம்: புரட்சிக்காலம்
    • அமெரிக்க புரட்சி
    • பிரான்சிய புரட்சி
    • நெப்போலியன் பொனொப்பாட்
    • கைத்தொழிற் புரட்சி
  • 2ம் அதிகாரம்: இந்தியாவும் ஆங்கிலரும்
    • 1ம் மராட்டிய யுத்தம்
    • மைசூர் யுத்தம்
    • இந்தியாச் சட்டம்
    • லோட் கோண்வாலிஸ்
    • மைசூர் யுத்தம்
    • லோட் உவெல்லெஸ்ஸி
    • கடைசி மைசூர் யுத்தம்
    • இரண்டாம் மருட்டிய யுத்தம்
    • லோட் மின்ரோ
  • 3ம் அதிகாரம்: இலங்கை ஆங்கிலர் வருகை
    • ஒல்லாந்தரின் ஆட்சியும் அதன் பயனும்
    • ஆங்கிலரின் முதல் வருகை
    • கொழும்பு முற்றுகை
    • கரைநாடுகளில் ஆங்கிலேயரின் ஆரம்பகால ஆட்சி
  • 4ம் அதிகாரம்
    • கண்டி இராச்சியம்
    • பிலாமைத்தலாவையின் சூதுகள்
    • மக்டவலின் தூது
    • கண்டி யுத்தம்
    • கண்டிச் சங்காரம்
    • சேர் றொபேட் பிறவுண்றிக்
    • கண்டியின் நிலமை
    • இரண்டாம் கண்டி யுத்தம்
    • ஆங்கிலர் கண்டி நகரை வெற்றி கொள்ளல்
  • 5ம் அதிகாரம்: 19ம் நூற்றாண்டு ஐரோப்பா
    • ஓய்வுக்காலம்
    • 1830ம் ஆண்டு புரட்சிகள்
    • 1848 ம் ஆண்டுப் புரட்சி
    • கரிபால்டி
    • கவூர்
    • தென் இத்தாலி
    • வெனிசும் ரோமும்
    • கிறீசின் சுவாதீனம்
    • புதிய ஜேர்மனி
    • அவுஸ்திரிய புறூஷிய யுத்தம்
    • பிரான்ஸிய ஜேர்மனிய யுத்தம்
    • யுத்த பலன்கள்
    • றுஷியாவும், துருக்கியும், போல்க்கன் நாடுகளும்
    • 19ம் நூற்றாண்டில் இங்கிலாந்து
  • 6ம் அதிகாரம்: இந்தியாவும் ஆங்கிலரும் 1813-1856
    • லோட் ஹேஸ்ரிங்ஸ் 1813-1823
    • கேர்பான யுத்தம்
    • 3ம் மறுட்டிய யுத்தம்
    • லோட் அம்ஹேஸ்ற் 1823-1826
    • லோட் உவில்லியம் பென்ரிங்க் 1828-1835
    • லோட் ஒக்லன்ட் 1834-1842
    • லோட் எலன்பறே 1842-1844
    • லோட் ஹாடிங் 1844-1846
    • லோட் டல்ஹவுஸி 1846-1856
    • லோட் கன்னிங் 1856-1862
  • 7ம் அதிகாரம்
    • இலங்கை ஆங்கிலர் காலம் 1820-1850
    • கிருஷிகமும் வியாபாரமும்
    • அரசியல் முறைத் திருத்தங்கள்
    • கண்டி கருமங்கள்
  • 8ம் அதிகாரம்: ஐரோப்பாவும் உலகப்போரும்
    • ஜேர்மனி 1870க்குப் பிந்திய காலநிலமை
    • பிரான்ஸ் 1870க்குப் பிந்திய காலநிலமை
    • பிரான்சும் பிரதேசங்களும்
    • ஐரோப்பிய மகா யுத்தம்
    • வோர்சேல்ஸ் உடன்படிக்கை
    • சர்வதேச சங்கம்
  • 9ம் அதிகாரம்: றுஷியாவும் அமெரிக்காவும்
    • றுஷியா
    • அமெரிக்க ஐக்கிய மாகாணங்கள்
    • தென் அமெரிக்கா
    • பிறேசில்
  • 10ம் அதிகாரம்: தூர கீழைத் தேசங்களும் ஆபிரிக்காவும்
    • யப்பான்
    • சீனா
    • பொக்சர் கலகம்
    • ஆபிரிக்கா
    • தென்னாபிரிக்கா
    • எகிப்து
    • அபிசீனியா
  • 11ம் அதிகாரம்: இலங்கை ஆங்கிலர் காலம்
    • 1850க்குப் பிந்திய காலம்
    • கல்வி
    • கிருஷிகம்
    • போக்கு வரவு வசதிகள்
    • அரசியல்
  • 12ம் அதிகாரம்
    • பிரித்தானிய சக்கராதிபத்தியம்
    • அவுஸ்திரேலியா
    • நியூசிலாந்து
    • கனடா
    • அயர்லாந்தின் இஷ்ட நாடு
    • இந்தியா
    • ஏனைய குடியேற்ற நாடுகள்
  • 13ம் அதிகாரம்
    • ஐரோப்பா மகாயுத்தத்திற்கு பிந்திய காலம்
    • றூஷியா
    • இத்தாலி
    • ஜேர்மனி
  • பயிற்சி வினாக்கள்
  • பிழைதிருத்தம்
  • கால அட்டவணை