இணைந்த கணிதம் அட்சரகணிதம்
நூலகம் இல் இருந்து
Gajani (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:12, 13 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
இணைந்த கணிதம் அட்சரகணிதம் | |
---|---|
நூலக எண் | 1736 |
ஆசிரியர் | கணேசலிங்கம், கா. |
நூல் வகை | கணிதம் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | சாயி கல்வி வெளியீட்டகம் |
வெளியீட்டாண்டு | 2005 |
பக்கங்கள் | 376 |
வாசிக்க
பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
உள்ளடக்கம்
- மீட்டல், சமன்பாட்டின் தீர்வுகள், மடக்கை
- மெய்யெண்கள், பல்லுறுப்பிகள், மீதித் தேற்றம், காரணித் தேற்றம்
- இருபடிச் சமன்பாடுகள்
- இருபடிச் சார்புகள், விகிதமுறு சார்புகள்
- சமனிலிகள்
- மீட்டள் பயிற்சி 1
- தொடர்கள்
- வரிசைமாற்றம், சேர்மானம்
- ஈருறுப்பு விரிவு
- சிக்கலெண்கள்
- மீட்டல் பயிற்சி 2
- விடைகள்