பகுப்பு:புவியியல் (இதழ்)

நூலகம் இல் இருந்து
Baranee Kala (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:50, 13 சூலை 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

புவியியல் இதழ் 1964 இல் இரு திங்கள் இதழாக இலங்கை பல்கலைக்கழகம் கொழும்பில் இருந்து வெளியானது. இதன் ஆசிரியராக பிரபல எழுத்தாளர் செங்கை ஆழியான் க.குணராசா விளங்கினார். அன்பு வெளியீடாக வெளிவந்த இந்த இதழ்களில் புவியியல் பற்றிய பல்வேறு அம்சங்கள் சார் கட்டுரைகள் இடம் பெற்றன. உள் நாட்டு புவியியல், வெளி நாட்டு புவியியல் புவியியல் அமைப்புகள், நமது புவியியலாளர்கள், படங்கள் என பல விடயங்கள் தாங்கி இந்த இதழ் வெளியானது

"புவியியல் (இதழ்)" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 10 பக்கங்களில் பின்வரும் 10 பக்கங்களும் உள்ளன.