இவர்கள் நம்மவர்கள் 4
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:32, 24 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
இவர்கள் நம்மவர்கள் 4 | |
---|---|
நூலக எண் | 3052 |
ஆசிரியர் | புன்னியாமீன், பி. எம். |
நூல் வகை | வாழ்க்கை வரலாறு |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | சிந்தனை வட்டம் |
வெளியீட்டாண்டு | 2008 |
பக்கங்கள் | 168 |
வாசிக்க
பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
உள்ளடக்கம்
- தமிழ் எழுத்தாளர் சங்கம் ஜேர்மனி: வாழ்த்துரை - வ.சிவராஜா
- சிந்தனை வட்டத்தின் 300ஆவது வெளியீடு: பதிப்புரையும் சில மனப்பதிவுகளும் - பீ.எஸ்.புன்னியாமின்
- ஈழத்தமிழ் படைப்பாளிகளின் வரலாற்றைப் பதிவு செய்யும் உன்னத ஆவணம் - என்.செல்வராஜா
- இலங்கை எழுத்தாளர்கள். ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு
- சந்திரிக்கா முருகானந்தன்: எழுத்துத்துறை - S.Muruganandan
- கோ.லோகநேசன்: கலைத்துறை - K.Loganesan
- வதிரி.இ.இராஜேஸ்கண்ணன்: எழுத்துத்துறை - R.Rajeshkannan
- வ.தம்பிமுத்து: கலைத்துறை
- மாரி.மகேந்திரன்: எழுத்துத்துறை - Maarie Mahendran
- இராமசாமி பாலகிருஷ்ணன்: எழுத்துத்துறை - R.Balakrishnan
- அமரர் சி.விஸ்வலிங்கம்: கலைத்துறை
- பொன்னம்பலம் சுகந்தன்: எழுத்துத்துறை - Pon.Suganthan
- எம்.எஸ்.ஏ.மஜீத்: எழுத்துத்துறை
- ஏ.முஹம்மத் சமீம்: எழுத்துத்துறை -
- ஏ.எம்.முஸ்தகீம்: எழுத்துத்துறை
- உஸ்மான் பைலா: கலைத்துறை
- முக்தார்.ஏ.முஹம்மத்: கலைத்துறை
- ஏ.என்.எம்.ஷாஜஹான்: கலைத்துறை -
- எம்.ஏ.ஏ.ஹஸன்: ஊடகத்துறை
- சிந்தனை வட்டம் ஓர் ஆய்வு என்.செல்வராஜா
- சிந்தனை வட்டத்தின் 300ஆவது வெளியீடும் உடத்தலவின்னை மண்ணும்