கலாசுரபி: யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரி 2011
நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 09:10, 27 ஏப்ரல் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
கலாசுரபி: யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரி 2011 | |
---|---|
நூலக எண் | 14338 |
வெளியீடு | 2011 |
சுழற்சி | ஆண்டு இதழ் |
இதழாசிரியர் | - |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | IX+181 |
வாசிக்க
- கலாசுரபி 2011 (149.5 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- Blessing Message from the Chief Commissioner
- மலர்க்குழுவினரின் இதயத்திலிருந்து... S.K.யோகநாதன்
- Jaffna National College of Education Teacher Educators
- Jaffna National College of Education Non Academic Staff
- Advisory Board
- கல்லூரி கீதம்
- யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி பீடாதிபதி உயர் திரு.S.K.யோகநாதன் அவர்களின் அறிக்கை
- யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி ஆரம்பித்த காலத்திலிருந்து பயிற்சி பெற்று வெளியேறிய முகிழ்நிலை ஆசிரியர்கள் விபரம்
- கற்றல் கற்பித்தல் விருத்தியாக்கமும் நவீன தர மேம்பாடு முகாமைத்துவம் - S.K.யோகநாதன்
- முழுத்தர முகாமைத்துவத்துக்கான பணியீடச் சூழல்
- இலக்குக் குறித்தல்
- தர வட்டங்கள்
- சுற்றுலாத்துறையும் சிறுவர் பாலியல் துஸ்பிரயோகங்களும் ஆய்வியல் நோக்கு - டீ.ஜீ.சில்வா
- Why has Educational Research adopted structured abstracts?
- Introduction
- What are the Potential benefits of structured abstracts?
- What would a structured abstract contain
- Structures
- யாழ் மாவட்ட ஆரம்பப் பாடசாலைகளிற் போதனா முகாமைத்துவம் - நிர்மலாதேவி நல்லையா
- கற்றல் செயற்பாடுகளில் மாணவர்களுக்கு ஆர்வமூட்டல் - ஞா.கணேசநாதன்
- யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரி பத்தாம் ஆண்டின் நிறைவில் பரிணமிக்கின்றது
- கல்விக் காருண்யன் இராமு சண்முகம் பேரம்பலம் நாகரத்தினம்
- கல்விக் காருண்யன் திருமிகு.பேரம்பலம் நாகரட்ணம் அவர்களின் பொதுச் சேவையை பாராட்டி "கல்விக் காருண்யம்" எனும் பட்டத்தினை வழங்கி எம்மால் வழங்கப்பட்ட வாழ்த்துப்பா
- யாழ் கோப்பாய் நாவலர் வித்தியாலயத்தில் தரம் - 1இல் கற்பிக்கும் செல்வி. நி.ஷியாமளா மகாலிங்கம் 'தரம் - 1மாணவர்க்லளுக்கிடையே உறுப்பமைய எழுதாமல் இடர்படும் மாணவர்களை அந்நிலையிலிருந்து மீட்டெடுத்தல்' தொடர்பாக ஆரம்பக் கல்வி ஆசிரியை மேற்கொண்ட செயல்நிலை ஆய்வு
- தேசிய கல்வியியல் கல்லூரிகளின் நிர்வாக நடைமுறையில் பீட்டர் டிரக்கரின் முகாமைத்துவக் கோட்பாடு - க.பாஸ்கரன்
- வாழ்க்கை வரலாறு
- முகாமைத்துவக் கோட்பாடு அறிமுகம்
- குறிக்கோளுடனான முகாமைத்துவம்
- பெற்றோரின் நெருக்கீடுகளும் பிள்ளைகளின் எதிர்பார்ப்புக்களும்
- Why Study Algebra?
- கற்றல் கற்பித்தலில் ஞாபகம் - சுகந்தினி அன்ரனி தவச்செல்வம்
- "அம்மையே அப்பா"(பெற்றோர்,இளைஞர்,யுவதிகளுக்கான விழிப்புணர்வு நாடகம்) - க.இ.கமலநாதன்
- அன்றைய மெஞ்ஞானமும் இன்றைய விஞ்ஞானமும் - த.யோகதர்சினி
- Effective Classroom Management - S.Mugunthan
- Tips for Building Positive Student/Teacher Relationship
- Time Saving Strategies
- Instructional Tips
- Tips for Creating a Positive Classroom Environment
- Tips for Preventing Misbehavior
- Tips for handing Studling student discipline situations
- Additional Website
- ஈழத் தமிழர் பண்பாட்டில் நாட்டாரிசை ஏற்படுத்திய தாக்கங்கள் - வி.நரேந்திரா
- மூத்தோர் வார்த்தை கேள் - நடராசா விஜிதரன்
- ஆசிரியர் செயற்பாடு சார்ந்த தரக்கணீப்பீடு
- இலக்கியங்கள் காலத்தின் கண்ணாடி - கோகிலவாணி சுந்தரலிங்கம்
- A Teacher - Harriet Rayappan
- தீர்மாணம் எடுத்தல் நுட்பங்கள் - A.Gugan
- சமூக மாற்றமும் ஆசிரியர் வகிபாகம்
- ஆசிரியர் என்னும் ஆச்சரியம் - வன்னியசிங்கம் குகானந்தி
- கற்றல் கட்டுருவாக்கம் கல்விப்புலம் - M.E.B.Mariathaasan
- அறிவுரை - வி.சுதாஜினி
- Europe get new broadband satellite option
- நாடகம் எனும் எண்ணக்கருவும், செய்கையும் செய்கைக்கான பின்புலமும் - க. திலகநாதன்
- ரூசோவின் கல்வி தத்துவம் இலங்கையின் கல்வி அமைப்பில் ஏற்படுத்திய தாக்கம் - ஜானகி தர்மஜீலன்
- 11ம் அகவை காணும் எங்கள் ஆலமரம்
- தொலைக்காட்சி - நிவேதிக்கா
- இன்றைய கல்வி அறிவை மாத்திரமின்றி திறனையும் வேண்டி நிற்கின்றது - நிஷாந்தினி விஜயசிங்கம்
- கற்றலும் ஞாபகத்திறனும்... - எஸ்.மேரி கிறிஸ்டினா
- Why Is Educational Research So Important?
- யாழ்ப்பாண மாவட்ட ஆரம்பப்பாடசாலைகளில் 2003ஆம் ஆண்டின் கல்விச்சீர்திருத்தங்களை அமுலாக்குகையில் எதிர்கொள்ள்ப்படும் பிரச்சினைகள்
- இந்துமன்றம்
- கிறிஸ்தவ மன்றம்
- இஸ்லாமிய மன்றம்
- கலாச்சார மன்றம்
- Maths union
- ஆரம்பக் கல்வி மன்றம்
- English union - 2011
- விளையாட்டுத்துறை மன்றம்
- தமிழ் மன்றம் 2011
- விசேட கல்வி மன்றம்
- நுண்கலை மன்றம்
- IT union