பகுப்பு:சுடரொளி
நூலகம் இல் இருந்து
Baranee Kala (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:33, 26 பெப்ரவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
சுடரொளி சஞ்சிகை யாழ்ப் பாண தாதியர் பள்ளிகூடத்தால் வெளியீடு செய்ய பட்டது. 80 களின் ஆரம்பத்தில் இந்த இதழ் வெளி வந்தது. தாதியர் பயிற்சிகள், தாதியர் சேவை, நோய்கள், நோய் தடுப்பு முறைகள் என்பவற்றை தாங்கிய கட்டுரைகள் கொண்ட இதழாக இது பரிணமித்தது.
"சுடரொளி" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.