பகுப்பு:படிக்கல்
நூலகம் இல் இருந்து
Baranee Kala (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:25, 1 ஆகத்து 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
படிக்கல் இதழ் 2001 ஒக்டோபர் மாதத்தில் இருந்து வெளியானது. இதன் ஆசிரியராக மகுடம் சஞ்சிகையின் ஆசிரியர் மைக்கேல் கொலின் விளங்கினார். க.பொ.சாதாரண தர மாணவர்களை முன்னிலைப்படுத்தி அவர்களை பரீட்சைக்கு தோற்றுவிக்கும் விதமாக வினாத்தாள்கள் அடங்கிய இதழாக இந்த இதழ் வெளியானது. தமிழ், கணிதம் ,ஆங்கிலம், வரலாறு, பௌதீகம், கணக்கியல் சார்ந்த வினாத்தாள்கள் அடங்கலாக இந்த இதழ் வெளியானது.
"படிக்கல்" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 7 பக்கங்களில் பின்வரும் 7 பக்கங்களும் உள்ளன.