கலைக்கேசரி 2012.06
நூலகம் இல் இருந்து
OCRBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 10:14, 28 நவம்பர் 2017 அன்றிருந்தவாரான திருத்தம்
கலைக்கேசரி 2012.06 | |
---|---|
நூலக எண் | 11138 |
வெளியீடு | ஆனி 2012 |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | Annalaksmy Rajadurai |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 66 |
வாசிக்க
- கலைக்கேசரி 2012.06 (103 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- கலைக்கேசரி 2012.06 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- ஆசிரியர் பக்கம் : பாதுகாக்கப்பட வேண்டிய புராதன அருஞ் செல்வங்கள் - அன்னலட்சுமி இராசதுரை
- யாழ்ப்பாணப் பணபாடு : மறந்தவையும் மறைந்தவையும் - பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா
- 30000 வருடங்களுக்கு முற்பட்ட மீன்பிடிச் சுவடுகள்
- வெளிச்சத்துக்கு வராத சில உண்மைகள் : கிளிநொச்சி மாவட்டத்தின் வரலாற்றுத் தொன்மை - பேராசிரியர் எஸ். புஸ்பரட்ணம்
- தமிழ் இலக்கியம் காட்டும் பழந்தமிழர் கூத்துக்கள் - ஷர்மிளா ரஞ்சித்குமார்
- நவநாயகர்கள் - 05 வித்தைகளுக்கு அதிபதி வியாழன் - கலாபூஷணம் வித்துவான் வசந்தா வைத்தியநாதன்
- கடலுக்கடியில் கண்டுபிடிக்கப்பட்ட கிளியோபாட்ராவின் அழகிய அரண்மனை
- 2000 ஆண்குப் பழைமைச் சிறப்புடன் திருவாரூர் 'பெரிய கோயில்' - பஸ்தியாம்பிள்ளை ஜோண்சன்
- கதிர்காமம் சமாது மட பட்டயம் - க. தங்கேஸ்வரி
- தமிழ்ப் பண்பாட்டைப் பேண உருவாக்கப்பட்ட இலங்கைத் தமிழ் மாதர் சங்கமும் கலாலயமும் - உமா பிரகாஷ்
- புரியாத புதிர் எழுத்துக்கள்
- ரிம்னா பள்ளத்தாக்கு உலக தொழிநுட்ப புரட்சியின் ஆரம்ப இடம் - கங்கா
- தென் இந்திய சாஸ்திரீகத்தில் புல்லாங்குழல் - சுபாஷினி பத்மநாதன்
- புலியாட்டம் கலையா? விளையாட்டா?
- யாழ்ப்பாணத்தில் ஆரம்பகாலநூலகங்கள் வரலாற்றுத் தேடல்
- கலைதேவியின் அரவணைப்பால் இசைப் பொக்கிஷமாய் மிளிர்ந்த ஜிக்கி - பத்மா சோமகாந்தன்
- போர்த்துக்கேயரின் அழியாத அடையாளம்
- தமிழ் அடையாளங்களை ஆவணப்படுத்திய பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை - பேராசிரியர் சபா ஜெயராசா
- 5300 ஆண்டுகள் பழைமையான மனிதனுக்கும் இதயநோய், நீரிழிவு வியாதிகள்
- ரிட்டிகல மூலிகை மலை - மிருணாளினி
- மருத்துவ குறிப்புகளைத் தாங்கிவந்த தமிழர் பழமொழிகள் - பாலமுருகன்
- தமிழர் பண்பாட்டில் வரலாற்றுச் சித்த மருத்துவம் - டாக்டர் விவியன் சத்தியசீலன்