"இலங்கைத் தமிழர்களின் அரசியலை விளங்கிக் கொள்ளல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
சி |
Nissa (பேச்சு | பங்களிப்புகள்) |
||
வரிசை 12: | வரிசை 12: | ||
=={{Multi|வாசிக்க|To Read}}== | =={{Multi|வாசிக்க|To Read}}== | ||
− | + | {{வெளியிடப்படவில்லை}} | |
− | |||
− | |||
=={{Multi| நூல் விபரம்|Book Description }}== | =={{Multi| நூல் விபரம்|Book Description }}== |
04:59, 20 சூன் 2013 இல் நிலவும் திருத்தம்
இலங்கைத் தமிழர்களின் அரசியலை விளங்கிக் கொள்ளல் | |
---|---|
| |
நூலக எண் | 42 |
ஆசிரியர் | சிவராஜா, அம்பலவாணர் |
நூல் வகை | அரசியல் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | கொழும்புத் தமிழ்ச் சங்கம் |
வெளியீட்டாண்டு | 2003 |
பக்கங்கள் | ii + 28 |
[[பகுப்பு:அரசியல்]]
வாசிக்க
பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
நூல் விபரம்
கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் கருத்தரங்கத் தொடரான "இலங்கைத் தமிழர் வாழ்வும் வகிபாகமும்" என்ற தலைப்பில் இடம்பெற்றுவந்த ஆய்வுரைகளில் ஒன்று இதுவாகும். பேராதனைப்; பல்கலைக்கழக அரசறிவியல் துறைப் பேராசிரியர் அம்பலவாணர் சிவராசா அவர்கள் ஆற்றிய உரையின் நூல்வடிவம்.
பதிப்பு விபரம்
இலங்கைத் தமிழர்களின் அரசியலை விளங்கிக்கொள்ளல். அ.சிவராஜா. கொழும்பு 06: தமிழ்ச்சங்கம், 7, 57வது ஒழுங்கை, 1வது பதிப்பு, மாசி 2002. (அச்சக விபரம் குறிப்பிடப்படவில்லை)
ii + 28 பக்கம், விலை: ரூபா 50. அளவு: 20*14.5 சமீ.
-நூல் தேட்டம் (#1190)